Newsworld News National 0710 27 1071027047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌ல்மா‌ன் கா‌ன் வெ‌ளிநாடு செ‌ல்ல அனும‌தி!

Advertiesment
ச‌ல்மா‌ன் கா‌ன் மான் வேட்டை

Webdunia

, சனி, 27 அக்டோபர் 2007 (18:23 IST)
மான் வேட்டையாடிய வழக்கில் தண்டனை பெற்று ‌பிணை‌யி‌லவெளிவந்துள்ள நடிகர் சல்மான் கான், வெளிநாடு செல்ல ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சல்மான் கான் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விசாரணைக்குப் பிறகு நவம்பர் 2 முதல் 10-ஆம் தேதி வரை அவர் டிரினிடாட் செல்வதற்கு இரண்டு நீதிமன்றங்களும் அனுமதி வழங்கின.

சல்மான் கான், டிரினிடா‌ட்டில் நிகழ்ச்சி ஒன்றிலும், அவர் நடித்த சாவாரியா திரைப்பட சிறப்புக் காட்சியிலும் பங்கேற்க உள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil