Publish Date: Thu, 18 Oct 2007 (13:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
வாரணாசி செல்லும் சிவகங்கா விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் இருந்து வாரணாசி சென்று கொண்டிருந்த சிவகங்கா விரைவு ரயில் சந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து நேரிட்டது.
இன்று அதிகாலை 3.25 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.