Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌பிரதம‌ர் நை‌‌ஜீ‌ரியா செ‌ல்‌‌கிறா‌ர்!

‌‌பிரதம‌ர் நை‌‌ஜீ‌ரியா செ‌ல்‌‌கிறா‌ர்!

Webdunia

, சனி, 13 அக்டோபர் 2007 (12:24 IST)
பிரதம‌ரம‌ன்மோக‌னசி‌ங், ஆ‌ப்‌பி‌ரி‌க்நாடுகளாநை‌‌ஜீ‌ரியா, தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கஆ‌கியவ‌ற்று‌க்கு 5 நா‌ளபயணமாநாளபுற‌ப்படு‌கிறா‌ர்.

இ‌ப்பயண‌த்‌தி‌ன்போதநை‌ஜீ‌ரியாவுட‌னஉ‌ள்இருதர‌‌ப்பஉறவுக‌ள், ‌பிரே‌சி‌ல், தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கா, நை‌ஜீ‌ரியஆ‌கிநாடுகளு‌ட‌னஉ‌ள்மு‌த்தர‌ப்பஉறவுக‌ளபல‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

மேலு‌மப‌ல்வேறதுறைக‌ளி‌லநை‌ஜீ‌ரியா‌வு‌க்கு‌மஇ‌ந்‌தியாவு‌க்கு‌மஇடை‌யி‌லஒ‌ப்ப‌ந்த‌ங்க‌‌ளகையெழு‌த்தாஉ‌ள்ளன.

வரு‌கிற 17 ஆ‌மதே‌தி ஜோகனெ‌ஸ்ப‌ர்‌க், ‌பி‌ரி‌ட்டோ‌ரியஆ‌கிநகர‌ங்க‌ளி‌லநடைபெறு‌மஇ‌ந்‌தியா, ‌பிரே‌சி‌ல், தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கா (IBSA) ஆ‌கிநாடுகளு‌க்‌கிடை‌யிலாமாநா‌ட்டி‌ல் ‌பிரதம‌ரகல‌ந்தகொ‌ள்‌கிறா‌ர்.

பிரே‌சி‌ல், தெ‌னஆப்‌பி‌ரி‌க்கஆ‌கிஇர‌ண்டநாடுகளுமஅணஎ‌ரிபோரு‌ளவழ‌ங்கு‌மநாடுக‌ளகுழு‌வி‌லஉறு‌‌ப்‌பின‌ர்க‌ளஆவ‌ர். இ‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் ‌நிலையஇரநாடுகளு‌மகவனமாக‌ககவ‌னி‌த்தவரு‌கி‌ன்றன.

கட‌ந்த 1962 ஆ‌‌மஆ‌‌ண்டநை‌ஜீ‌ரியசெ‌ன்ற ‌மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரஜவஹ‌ர்லா‌லநேருவு‌க்கு‌ப் ‌பிறகஅ‌ந்நா‌ட்டி‌ற்கு‌சசெ‌ல்லு‌ம் இந்தியப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. மேலு‌மஅவ‌ரநை‌ஜீ‌ரியா‌வி‌‌னநாடாளும‌ன்ற‌த்‌திலு‌மஉரையா‌ற்றவு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2003 ஆ‌‌மஆ‌ண்டமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரஅட‌ல் ‌பிகா‌ரி வா‌‌ஜ்பா‌யநை‌ஜீ‌ரியசெ‌ன்றா‌ர். ஆனா‌லஅவ‌ரகாம‌ன்வெ‌ல்‌தமாநா‌ட்டி‌லம‌ட்டுமப‌ங்கே‌ற்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil