Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 அறிவிக்க வேண்டும் : பாரதிய ஜனதா!

நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 அறிவிக்க வேண்டும் : பாரதிய ஜனதா!

Webdunia

, புதன், 10 அக்டோபர் 2007 (19:54 IST)
மத்தியிலகாங்கிரஸதலைமையிலுள்முற்போக்ககூட்டணி அரசகோதுமைக்கசமமாநெல்லுக்குமகுறைந்தபட்ஆதாவிலையாூ.1,000 அறிவிக்வேண்டுமஎன்றபாரதிஜனதகட்சி கேட்டுககொண்டுள்ளது.

விஜயவாடாவிலஆந்திமாநிபாரதிஜனதகட்சியினதலைவரபன்டாரதத்ரேயசெய்தியாளர்களிடமபேசுகையில், மத்திஅரசகுறைந்தபட்ஆதாவிலையாசன்னரநெலகுவின்டாலுக்கூ.675 ஆகவும், மற்நெலகுவின்டாலுக்கூ.645 அறிவித்துள்ளது. இத்துடனபோனசாகுவின்டாலுக்கூ.50 அறிவித்துள்ளது.

மத்திஅரசகோதுமைக்ககுறைந்தபட்ஆதாவிலையஉயர்த்தி இருப்பது, மக்களவைக்கபொதுததேர்தலவரலாமஎன்நோக்கத்திலவாக்குகளவாங்குவதற்காகதான்.

மக்களவைக்கதோ்தலவநதாலதெனமாநிலங்களில், காங்கிரஸகட்சி இடங்களஇழக்குமஎன்றபிரதமரமன்மோகன்சிங்கிற்கநன்கதெரியும். அதனாலதானதெனமாநிலங்களைசசேர்ந்விவசாயிகளினகோரிக்கையாநெல்லுக்ககுறைந்பட்ஆதாவிலையஅதிகரிக்வேண்டுமஎன்பதநிறைவேற்றுவதில், பிரதமரஆர்வமகாண்பிக்கவில்லஎன்றதத்ரேயகுற்றமசாட்டினார்.

அவரமேலுமகூறுகையில், ஆந்திமாநிமுதல்வரராஜசேகரெட்டியும், மற்றுமதமிழ்நாடு, ஆந்திரஆகிஇரமாநிலங்களைசசேர்ந்த 76 நாடாளுமன்உறுப்பினர்களுமநெல்லுக்ககுறைந்பட்ஆதாவிலையஅதிகரிக்மத்திஅரசவலியுறுத்தவறி விட்டனர்.

ஆந்திமாநிமுதல்வரராஜசேகரெட்டி, இதவிஷயமாஉடனடியாபிரதமரசந்தித்தபேசி, விவசாயிகளகாப்பாற்வேண்டும். அத்துடனதெனமாநிலங்களினமாநிமுதல்வர்களுடன், ராஜசேகரெட்டி உடனடியாடெல்லி சென்றபிரதமரசந்தித்தகரும்பமற்றுமமஞ்சளுக்ககட்டுபடியாகூடிவிலையநிர்ணயி்க்வேண்டுமபிரதமரிடமவலியுறுத்வேண்டும்.

மத்திஅரசநேற்றவருகின்ரபி பருவத்திற்ககோதுமைக்கசென்வருடமஇருந்குறைந்பட்ஆதாவிலையாூ. 850 ஐ உயர்த்தி, இதுவரஇல்லாஅளவிற்ககுவின்டாலுக்கூ. 1, 000 அறிவித்துள்ளது.
குவின்டாலூ 1,600 என்விலையிலகோதுமஇறக்குமதி செய்யப்படுகிறதஎன்விமர்சனமஎழுந்ததால், கோதுமைக்கவிலஉயர்த்தப்பட்டுள்ளதஎன்றதத்ரேயகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil