Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுநரை சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர்

Advertiesment
ஆளுநரை சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர்

Webdunia

, ஞாயிறு, 7 அக்டோபர் 2007 (14:54 IST)
கர்நாடமுதலமைச்சரகுமாரசாமி இன்றஅல்லதநாளையமாநிஆளுநரராமேஸ்வரதாக்கூரசந்தித்து, சட்டப்பேரவையிலதனதஆட்சிக்கநம்பிக்கவாக்கெடுப்பநடத்தி, பெரும்பான்மையநிரூபிக்ஒரவாய்ப்பளிக்குமாறகேட்இருப்பதாகககூறினார்.

மதசா‌ர்ப‌ற்ற ஜனதாதளக் கட்சியின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, அரசியலில் தற்போதைய நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே ஆளுநரை சந்திப்பது என்று முடிவு செய்தோம் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil