Newsworld News National 0710 06 1071006043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குமாரசா‌மி அர‌சி‌ற்கு ஆதரவு? கா‌ங்‌கிரஸ் மெளன‌ம்!

Advertiesment
குமாரசா‌மி க‌ர்நாடகா காங்கிரஸ் பாஜக
க‌ர்நாடக‌த்‌தி‌ல் முத‌ல்வ‌ர் குமாரசா‌மி தலைமை‌யிலான ஆளு‌ம் மதசா‌ர்ப‌ற்ற ஜனதாதள‌க் க‌ட்‌சி‌க்கு ஆதரவ‌ளி‌‌ப்பது தொட‌ர்பாக கா‌ங்‌கிரசு மெளன‌ம் கா‌த்து வரு‌கிறது.

இதுபற்றி டெல்லியிலகாங்கிரஸசெய்திததொடர்பாளரஅபிஷேகசிங்வியிடமகேட்டபோது, கர்நாடமாநிஅரசியலநிலைமஎதிர்பாராத, வெளிப்படையற்தன்மையஅடைந்திருப்பதாகவு‌ம், ம.ஜ.த. - பா.ஜ.க. கூட்டணி அரசுக்கவாக்களித்மக்கள், ஊழல், மோசமாஆட்சியாலஅதிருப்தி‌யி‌ல் உ‌ள்ளதாகவுமகூறினார்.

காங்கிரஸகட்சியைபபொறுத்தவரஎந்தவொரசூழ்நிலையையுமசந்திக்தயாராகி விட்டதாகவும், உரிநேரத்திலதகுந்முடிவகாங்கிரஸஎடுக்குமஎன்றுமஅவரகூறினார். 18-ஆ‌ம் தே‌தி ச‌ட்ட‌ப் பேரவை‌க் கூ‌ட்ட‌‌ம் நடைபெறவு‌ள்ளது தொட‌ர்பாக அவ‌ர் எதையு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

224 உறுப்பினர்களைககொண்கர்நாடசட்டமன்றத்திலமதச்சார்பற்ஜனததளத்திற்கு 48 உறுப்பினர்களமட்டுமஉள்ளனர். காங்கிரஸகட்சிக்கு 60 உறுப்பினர்களஉள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil