Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு!

கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு!

Webdunia

, வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (20:24 IST)
ஆந்திமாநிலத்திலகிருஷ்ணா, கோதாவரி நதிகளஅரபிககடலிலகலக்குமமுகத்துவாரத்தினஅருகஅமைக்கப்படுள்எண்ணெயதுரப்பணககிணற்றிலகச்சஎண்ணெயகண்டுபிடிக்கப்பட்டஇருப்பதாகேரினஇந்தியநிறுவனமஅறிவித்துள்ளது.

அரபிககடலிலநிலத்துக்கஅடியிலபெருமளவபெட்ரோலிகச்சஎண்ணெய், இயற்கஎரிவாயஇருப்பதகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்பகுதியிலநிறுவனங்களதுரப்பஎண்ணெயகிணறுகளஅமைத்தகச்சஎண்ணெயஎடுக்கின்றன.

இங்கராவபகுதியிலதோண்டிதுரப்பகிணற்றிலகச்சஎண்ணெயஇருப்பதகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்ததொடக்கத்திலதினசரி 1,500 பீப்பாயஎடுக்முடியுமஎனறு, இந்நிறுவனத்தைசசேர்ந்ஒரஅதிகாரி தெரிவித்தார். இதபற்றி இதவரஹைட்ரகார்பனஇயக்குநரகத்திற்கஅதிகாரபூர்வமாதெரிவிக்கப்பவில்லஎன்றதெரிகிறது.

இந்துரப்பஎண்ணெயகிணற்றிலஇருந்து, இந்நிதியாண்டினஇறுதி ஆறமாதத்தில் 60,878 பீப்பாயஎண்ணெயஎடுக்முடியுமஎன்றகேரினநிறுவனமநம்பிக்கதெரிவித்துள்ளது.

இந்பகுதியிலகேரினநிறுவனம் 2006 ஆமஆண்டஅக்டோபரமாதத்திலஇருந்து, கச்சஎண்ணெயஇருப்பதகண்டுபிடிப்பதற்காக, துரப்பகிணறுகளஅமைத்தவருகிறது.

இந்எண்ணெயகிணற்றில் 22.5 விழுக்காடுமகேரினவசமும், ஒ.என்,ி.ி நிறுவனத்திற்கு 40 விழுக்காடுகளும், வீடியோகானநிறுவனத்திற்கு 25 விழுக்காடுகளும், ராவஆயிலநிறுவனத்திற்கு 12.5 விழுக்காடுகளுமஉரிமஉள்ளது.

இந்பகுதியிலரிலையன்ஸஆயிலநிறுவனமதோண்டியுள்கிணற்றிலஇருந்தஇயற்கஎரிவாயகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்இயற்கஎரிவாயுவவிற்பனசெய்யுமரிலையன்ஸஆயிலமுயற்சியிலஈடுபட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil