Newsworld News National 0709 26 1070926035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிரதமரு‌க்கு‌ப் ‌பிற‌ந்தநா‌ள் : தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

Advertiesment
‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் பிற‌ந்தநா‌ள்

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (19:02 IST)
பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ன் 75ஆவது ‌பிற‌ந்த நாளையொ‌ட்டி அவரு‌‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் உ‌ள்‌ளி‌ட்ட தலைவ‌ர்க‌ள் வா‌‌ழ்‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

துணை‌க் குடியரசு‌த் தலைவ‌ர் முகமது ஹ‌‌மீது அ‌ன்சா‌‌ரி, ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌‌ர்‌ஜி ஆ‌கியோ‌ர் தொலைபே‌சி மூல‌ம் த‌ங்க‌ளி‌‌ன் வா‌ழ்‌த்து‌‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டன‌ர்.

ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ணி‌த் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி ‌பிரதமரை அவ‌ரி‌ன் இ‌ல்ல‌த்‌தி‌ல் நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து வா‌ழ்‌த்து‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர் எ‌ன்று ‌பிரதம‌ரி‌ன் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் கூ‌றினா‌ர்.

கட‌ந்த வார‌ம் நடைபெ‌ற்ற ‌சி‌றிய அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு ‌ஓ‌ய்வு பெ‌ற்றுவரு‌ம் ‌பிரதமரு‌க்கு மு‌க்‌கிய‌ப் ‌பிரமுக‌ர்க‌ள், அர‌சிய‌ல் க‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ள் என‌ பலரு‌ம் நே‌‌ரிலு‌ம், தொலைபே‌சி‌யிலு‌ம் த‌ங்க‌ள் வா‌ழ்‌த்து‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil