Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதரவை ‌வில‌க்‌கி கொ‌ள்வது எ‌ளித‌ல்ல : கா‌ர‌த்!

ஆதரவை ‌வில‌க்‌கி கொ‌ள்வது எ‌ளித‌ல்ல : கா‌ர‌த்!

Webdunia

, வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (18:26 IST)
கா‌ங்‌கிர‌ஸ் தலைமை‌யிலாஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசு‌க்கஅ‌ளி‌த்தவரு‌மஆதரவை ‌வில‌க்‌கி கொ‌ள்வது எ‌ளிதான ‌விசய‌மி‌ல்லஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌ச்செயலாள‌ர் ‌பிரகா‌‌ஷ் கார‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஉ‌ள்க‌ட்‌சி‌‌யி‌னதலைமஅலுவலக‌த்‌தி‌ல் ‌க‌ட்‌சி ி‌ர்வா‌கிகளுட‌னநட‌த்‌திகூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறககார‌தசெ‌‌ய்‌தியாள‌‌ர்களை‌சச‌ந்‌தி‌த்தா‌ர்.

அ‌ப்போது, ம‌த்‌திஅர‌சி‌னதலை‌வி‌தி த‌‌ன்னை‌சசா‌ர்‌‌ந்‌திரு‌ப்பதாக‌ககூ‌றிகரு‌த்து‌க்களை‌ககார‌த் ‌தி‌ட்டவ‌ட்டமாமறு‌த்தா‌ர். அ‌ப்படி‌‌ககூற‌ப்படுவ‌து 24ம‌ணி நேர‌ததொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்‌றி‌னஅர‌சிய‌லஎ‌ன்று‌ம், அதந‌ம்பமுடியாதஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ம‌த்‌திஅர‌சி‌லஇர‌‌ண்டாவது ‌நிலைய‌ற்ச‌க்‌தி ‌ி.ு.க. எ‌ன்றா.ஜ.க. தலைவ‌ரஅத்வா‌னி கூ‌றிகரு‌த்து‌க்க‌‌ளப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌‌‌ணி‌யி‌லஇட‌ம்பெ‌ற்று‌ள்மு‌‌க்கிய‌கக‌ட்‌சிக‌ளி‌லஒ‌ன்று ‌ி.ு.க. அதஅர‌சி‌ன் ‌நிலை‌த்த‌ன்மையபா‌தி‌க்குமவகை‌யி‌லசெய‌ல்படாது எ‌ன்றா‌ர்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளூ‌டியு‌ள்ளதப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, ஒ‌வ்வொருவரு‌மவெ‌வ்வேறு ‌விசயமாவ‌ந்தோ‌ம். எ‌ங்க‌ளி‌னகரு‌த்து‌க்களை‌பப‌கி‌ர்‌ந்தகொ‌ண்டோ‌மஎ‌ன்றா‌‌ர். மேலு‌மவரு‌கிற 28ஆ‌மதே‌தி கொ‌ல்க‌த்தா‌வி‌‌‌லஅர‌சிய‌லதலைமை‌க்குழகூட உ‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாநடைபெ‌ற்கூ‌ட்ட‌த்‌தி‌ல், க‌ட்‌சிய‌ி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளச‌ீதாரா‌மஎ‌ச்சூ‌ரி, உமாநா‌த், எ‌ன்.வரதராஜ‌ன், ே.வரதராஜ‌ன், ஏ.ே.ப‌த்மநாப‌னஉ‌ள்பட‌பபல‌ரகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil