Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌த்து‌மீ‌றி‌க் குடி‌யிருந்தால் ஓ‌ய்வூ‌திய‌த்தை ‌‌நிறு‌த்தலா‌ம் : உ‌ச்ச‌‌ நீ‌திம‌ன்ற‌ம்!

அ‌த்து‌மீ‌றி‌க் குடி‌யிருந்தால் ஓ‌ய்வூ‌திய‌த்தை ‌‌நிறு‌த்தலா‌ம் : உ‌ச்ச‌‌ நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia

, புதன், 19 செப்டம்பர் 2007 (19:34 IST)
நாடுமுழுவது‌மஉ‌ள்அரசு‌‌ககுடி‌யிரு‌ப்புக‌ளி‌ல் ‌‌நிறை‌ந்து‌ள்ஆ‌க்‌கிர‌மி‌ப்புகளஅக‌ற்று‌மவகை‌யி‌ல், ஓ‌ய்வுபெ‌ற்ற ‌பிறகு‌மத‌ங்களு‌க்கஒது‌க்க‌ப்ப‌ட்குடி‌யிரு‌ப்புகளை‌ககா‌லி செ‌ய்யாம‌லஉ‌ள்அரசஊ‌ழிய‌‌‌ர்க‌ளி‌னஓ‌ய்வூ‌திய‌த்தை ‌நிறு‌த்துவதகு‌றி‌த்து‌பப‌‌ரி‌சீ‌லி‌க்குமாறம‌த்‌திஅரசிற்கஉ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌மஉத்தரவிட்டுள்ளது.

இதுதொட‌ர்பாஒரவழ‌க்கஇ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் ‌ி.எ‌ன். அக‌ர்வா‌ல், எ‌ஸ்.ஹெ‌ச். கபாடியா, ி.ே. ஜெ‌யி‌னஆ‌கியோ‌ரமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, அரசப‌ங்களா‌க்க‌ளி‌லஅனும‌தி‌யி‌ன்‌றி‌ககுடி‌யிரு‌க்கு‌மநப‌ர்களவெ‌ளியே‌ற்று‌மவகை‌யி‌லஅவ‌ர்களு‌க்கஎ‌திராக‌ககைது, ப‌ணி ‌நீ‌க்க‌மம‌ற்று‌மகு‌ற்ற‌விய‌லநடவடி‌க்கஉ‌ள்‌ளி‌ட்எ‌ல்லநடவடி‌க்கைகளையு‌‌மஎடு‌க்குமாறஅர‌சி‌ற்கஅனும‌திய‌ளி‌த்தன‌ர்.

மேலு‌மச‌ட்ட‌விரோஆ‌க்‌கிர‌மி‌ப்பாள‌‌ர்களு‌க்கஎ‌திராக‌சச‌ட்‌ட‌ ரீ‌தியாநடவடி‌க்கைகளஎடு‌க்அரசசுண‌க்க‌மகா‌ட்டுவதையு‌மஉ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌மசு‌ட்டி‌க்கா‌ட்டியது.

ச‌ட்ட‌ விரோதமாக‌ககுடி‌யிரு‌ப்போரை‌சச‌ட்ட‌ப்படி‌ப் ‌பிணை‌யி‌‌லவெ‌ளிவராதபடி கைதசெ‌ய்நடிவடி‌க்கஎடு‌க்கு‌‌ம்படி அத‌ற்காச‌ட்ட‌ப்‌பி‌‌ரிவை‌த் ‌திரு‌த்முடியுமஎ‌ன்பதகு‌றி‌த்து 4 வார‌த்‌தி‌ற்கு‌ளப‌தில‌ளி‌க்குமாறம‌த்‌திஅரசு‌க்கஉ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. மேலு‌மபுகாரை‌பப‌‌திவசெ‌ய்வதோடகு‌ற்றவா‌ளிகளு‌க்கஎ‌திராக‌ககடுமையாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மதெ‌ளிவுபடு‌த்‌தியு‌ள்ளது.

மு‌ன்னதாஅரசதர‌ப்‌பி‌லஆஜராகூடுத‌லசொ‌லி‌சி‌ட்ட‌ரஜெனர‌லசு‌ப்‌பிரம‌ணிய‌ம், இ‌ந்த ‌விவகார‌மஅர‌சி‌ன் ‌தீ‌விர‌பப‌ரி‌சீலனை‌யி‌லஉ‌ள்ளது. ச‌‌ரியாமுடிவெடு‌க்கூடுத‌லஅவகாச‌மதேவஎ‌ன்றகே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

இ‌‌ந்வழ‌க்‌கி‌லமா‌நிஅரகளு‌மப‌தில‌ளி‌க்க வே‌ண்டு‌மஎ‌ன்று ‌‌நீ‌திம‌ன்ற‌மஆணை‌யி‌ட்டு‌ள்ளது.

அரசு‌ககுடி‌யிரு‌ப்புக‌ளி‌லவ‌சி‌க்கு‌மஎ‌ம்.எ‌ல்.ஏ‌க்க‌‌ள், எ‌ம்.‌பி‌க்க‌ள்,மு‌ன்னா‌ளம‌ற்று‌மஇ‌ந்நா‌ளஅமை‌ச்ச‌ர்க‌ளபோ‌ன்றவ‌ர்க‌‌‌ளிட‌ம் ‌நிலுவை‌யி‌லஉ‌ள்க‌‌ட்டண‌ங்களவசூ‌‌‌லி‌ப்ப‌தி‌ல் கூஅரசமெ‌த்தனமாக‌சசெய‌ல்படு‌கிறதஎ‌ன்று ‌‌நீ‌திம‌ன்ற‌மவரு‌த்த‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மு‌ன்னா‌ள் ‌பீகா‌ரஆளுந‌ரபூ‌ட்டா‌ சி‌ங், மு‌ன்னா‌ளம‌த்‌திஅமை‌ச்சரு‌மமூ‌த்ா.ஜ.க தலைவ‌ருமாஜ‌ஸ்வ‌ந்‌த் ‌சி‌ங், ா.ஜ.க தலைவ‌ரஇரா‌ஜ்நா‌த் ‌சி‌ஙபோ‌ன்றவ‌ர்களு‌மதவ‌‌றிழை‌ப்பவ‌ர்க‌ளி‌லஅட‌க்க‌ம்.

வி‌திகளை ‌மீ‌றி‌ககுடி‌யிரு‌ப்பவ‌ர்க‌ளவைத்து‌ள்பா‌க்‌கி‌ததொககோடி ரூபா‌ய்களை‌ததா‌ண்டி‌யு‌ள்ளது. ஆனா‌லஅதவசூ‌‌லி‌ப்பத‌ற்கஅரசஎ‌ந்நடவடி‌க்கையையு‌மஎடு‌க்க‌வி‌ல்லை. அரசு‌ககுடி‌யிரு‌ப்புக‌ளி‌லச‌ட்ட‌ விரோதமாக‌ககுடி‌யிரு‌‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் ‌‌மீதநடவடி‌க்கஎடு‌ப்பத‌ற்கு ‌நீ‌திம‌ன்ற‌த்தஅணு‌கியத‌ற்காஅரசை ‌நீ‌திம‌ன்ற‌மகடி‌ந்தகொ‌ண்டது.

Share this Story:

Follow Webdunia tamil