Publish Date: Sat, 08 Sep 2007 (13:31 IST)
Updated Date: Sat, 08 Sep 2007 (13:30 IST)
சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதற்கு பாரதிய ஜன சக்தியின் தலைவர் உமாபாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வர்த்தகர்களுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதி போராட்டம் நடத்துகிறார்.
Webdunia
Publish Date: Sat, 08 Sep 2007 (13:31 IST)
Updated Date: Sat, 08 Sep 2007 (13:30 IST)