Newsworld News National 0708 29 1070829030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2007ல் மழை, வெள்ளத்தால் 2,163 பேர் பலி!

Advertiesment
2007 மழை
2007 ஆமஆண்டஇதுவரபெய்மழை, வெள்ளமகாரணமாக 2,163 பேரஉயிரிழந்துள்ளதாமத்திஅரசதெரிவித்துள்ளது!

மாநிலங்களவையிலஎழுத்துப்பூர்வமாபதிலளித்துப் பேசிய உள்துறதுணஅமைச்சரராதிகசெல்வி, 2007 ஆமஆண்டிலமழை, வெள்ளத்தாலபாதிக்கப்பட்ட 22 கிராமங்களிலஇதுவரை 2,163 பேரஉயிரிழந்துள்ளனரஎன்றும், 90,000 கால்நடைகளஉயிரிழந்துள்ளதாகவும், 11,77,000 வீடுகளபாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50,369 லட்சமஹெக்டேரவிவசாநிலங்களபாதிக்கப்பட்டுள்ளதாகவுமகூறினார்.

மழை, வெள்ளத்தாலபாதிக்கப்பட்மாநிலங்களிலபீகாரிலஅதிகமாக 450 பேரஉயிரிழந்துள்ளதாகவும், கேரளா (239), உத்தரபபிரதேசம் (216), மேற்குவங்கத்தில் (212), கர்நாடகாவில் 148 பேருமஉயிரிழந்துள்ளதாராதிகசெல்வி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil