Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு ஒப்பந்த ஆய்வுக் குழு : பிரதமர்-சோனியா ஆலோசனை!

அணு ஒப்பந்த ஆய்வுக் குழு : பிரதமர்-சோனியா ஆலோசனை!

Webdunia

, புதன், 29 ஆகஸ்ட் 2007 (19:28 IST)
இந்திய - அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பிற்கஅனுமதி அளித்தஅமெரிக்நாடாளுமன்றமநிறைவேற்றிஹென்ரி ஹைடசட்டமகுறித்தஆராகுழஅமைப்பதகுறித்தபிரதமரமன்மோகனசிங்கும், காங்கிரஸதலைவரசோனியகாந்தியுமஆலோசனநடத்தினர்!

அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஇடதுசாரிகளஎழுப்பிவருமசந்தேகங்களகுறித்தஆராஏற்படுத்தப்படவுள்ஆய்வுககுழகுறித்தநடந்இந்ஆலோசனைககூட்டத்திலஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜியும், பாதுகாப்பஅமைச்சர் ஏ.ே. அந்தோணியுமகலந்துகொண்டனர்.

நாளநடைபெறவுள்ஐக்கிமுற்போக்குககூட்டணி - இடதுசாரி கூட்டணிகளினஒருங்கிணைப்புககுழுககூட்டத்திலஇக்குழஅமைப்பதகுறித்தஅரசமுடிவஅறிவிக்குமஎன்றஎதிர்பார்ப்பதாமார்க்சிஸ்டகட்சியினநாடாளுமன்குழுததலைவரசீதாராமயச்சூரி கூறியுள்ளார்.

அரசியலரீதியாகுழஅமைக்கப்பட்டஅணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமகுறித்கேள்விகளுக்கவிடகாணுமவரஅததொடர்பாஎந்நடவடிக்கையையுமஅரசமேற்கொள்ளக்கூடாதஎன்றஇடதுசாரிகளஏற்கனவகூறியிருந்தனர்.

இக்குழுவிலஇடதுசாரி கட்சிகளினஉறுப்பினர்களுக்குமஇடமளிக்கப்படுமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

அரசஅமைக்குமஇக்குழு, ஒரகாவரையறைக்குளதனதஆய்வமுடிவதெரிவிக்வேண்டுமஎன்றவற்புறுத்துவீர்களஎன்றகேட்டதற்கு, ஆமஎன்றசீதாராமயச்சூரி பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil