Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைசூரில் லேசான நிலநடுக்கம்

மைசூரில் லேசான நிலநடுக்கம்

Webdunia

, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (12:02 IST)
கர்நாடக மாநிலம் மைசூர் நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு வீடுகளும் கட்டடங்களும் லேசாக அதிர்ந்ததாகவும், அதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil