Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் 5 மாடி கட்டடம் சரிந்தது: 5 பேர் சிக்கினர்

மும்பையில் 5 மாடி கட்டடம் சரிந்தது:  5 பேர் சிக்கினர்

Webdunia

, சனி, 18 ஆகஸ்ட் 2007 (11:35 IST)
தெற்கமத்திமும்பைபபகுதியினகிராண்டசாலையிலஉள்ள 5 மாடிககட்டடமஒன்றசரிந்தவிழுந்ததிலகட்டஇடிபாடுகளுக்கஇடையே 5 பேரசிக்கியுள்ளனர்.
கிராண்டசாலையிலஉள்கிர்தரபவனஎனும் 5 மாடிககட்டடமநேற்றஇரவசரிந்தவிழுந்தது.
கட்டடத்திலஇருந்த 5 பேரகட்டஇடிபாடுகளுக்கஇடையசிக்கியுள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.
தீயணைப்பவாகனங்களவிரைந்தவந்தமீட்பபணியிலஈடுபட்டுள்ளது. மீட்புபபணிகளதீவிரமாநடைபெற்றவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil