Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நமது அணுத் திட்டத்திற்கு எந்தத் தடையும் இல்லை : அனில் ககோட்கர்!

நமது அணுத் திட்டத்திற்கு எந்தத் தடையும் இல்லை : அனில் ககோட்கர்!

Webdunia

, சனி, 18 ஆகஸ்ட் 2007 (16:01 IST)
இந்தியமேற்கொண்டவரும் 3 கட்அணசக்தித் திட்டத்தஅமெரிக்கஉட்பஎந்நாடாலுமதடுத்திமுடியாதஎன்றஅணசக்தி ஆணையத்தினதலைவரஅனிலககோட்கரகூறியுள்ளார்!

பெங்களூருவிலநடந்நிகழ்ச்சி ஒன்றிலகலந்துகொண்பினசெய்தியாளர்களிடமபேசிஅனிலககோட்கர், இந்தியமேற்கொண்டவருமஅணசக்தி திட்டத்தை - அதஅணமினசக்தி தயாரிப்பதாஇருந்தாலும், அல்லதராணுரீதியிலானதாஇருந்தாலும் - அதசுதந்திரமாகொள்கையினஅடிப்படையிலாதிட்டமஎன்றும், அதனஎந்தவொரநாடுமதடுத்திமுடியாதஎன்றுமகூறினார்.

"நமதசுதந்திரமாஅணுததிட்டத்திற்கதடஏற்படுத்துமஎதனையுமஇந்தியஅனுமதிக்காது. ராணுரீதியிலாஅணுததிட்டத்தமுழுசசுதந்திரத்துடனகடைபிடித்தவருகிறோம். இவைகளஅனைத்தையுமதொடர்ந்துகொண்டநமதசமூரீதியிலாஎரிசக்திததேவைக்கஅணசக்தி ஒத்துழைப்பகூடுதலாபெற்றுள்ளோம். இதவரவேற்கத்தக்கது. அமெரிக்காவிடமஇருந்தஎரிபொருளையும், தொழில்நுட்பத்தையுமபெறுவதநமதஅணுததிட்டத்திற்கஎந்தவிதமாதடையையுமஏற்படுத்தாது. அதநேரத்தில், நமததேவைகளஅனைத்தையுமஇந்ஒத்துழைப்பஒப்பந்தமநிறைவேற்றுகிறது" என்றஅனிலககோட்கரஉறுதிபடககூறினார்.

இந்திய - அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தநடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தத்தினஎந்தபபிரிவும், இந்தியஇதற்குமேலஅணஆயுதசசோதனநடத்துவததடுக்கக்கூடியதஅல்என்றுமஅனிலககோட்கரகூறினார்.

இந்ஒப்பந்தத்தால், நமதஅணஉலைகளிலபயன்படுத்தப்பட்எரிபொருளமறுஆக்கமசெய்வதற்கதடஏற்படுமஎன்கேள்விக்கபதிலளித்அனிலககோட்கர், அணஆயுஅச்சுறுத்தலதொடர்பாநாமஉருவாக்கிககொண்வழிமுறைகளஉள்ளது. அதிலஎந்மாற்றமுமஇல்லஎன்றகூறிககோட்கர், இந்ஒப்பந்தமஅமெரிக்காவிடமஇருந்தநாமபெற்றபயன்படுத்தபபோகின்அணஎரிபொருளபயன்படுத்தியதற்குபபிறககிடைக்குமகழிவமறஆக்கமசெய்ஒப்புதலதந்துள்ளதஎன்றகூறினார்.

"பயன்படுத்தப்பட்அணஎரிபொருளமறஆக்கமசெய்தாவேண்டும். அதனாலகூடுதலாஅணமினசக்தியஉருவாக்பெருமவாய்ப்பஉள்ளது. அதநேரத்தில், அணுககழிவதொடர்பாஆபத்ததவிர்க்கவும், பயன்படுத்தப்பட்எரிபொருளமறஆக்கமசெய்வதஅவசியமாகிறது. எல்லாவிதமாஎரிபொருளையுமநாமமறஆக்கமசெய்தாவேண்டும். இதற்கஅமெரிக்காவுடனாஒப்பந்தத்திலவழி செய்யப்பட்டுள்ளது" என்றஅனிலககோட்கரகூறினார்.

நாம், நமதஎதிர்காஅவசியத்தினஅடிப்படையிலஅணஆயுதசசோதனநடத்துவதஇந்ஒப்பந்தத்திற்கஅப்பாற்பட்டது. அணஆயுதசசோதனநடத்துமஉரிமமட்டுமின்றி, நாமகடைபிடித்தவருமசுகட்டுப்பாடுமஉள்ளது. நாமஎந்இடத்திலுமபகற்கனவிலஈடுபடததேவையில்லை. எல்லாவற்றையுமஎதிர்காலமமுடிவசெய்யும். நமதஎரிசக்திததேவையநிவர்த்தி செய்துகொள்நாமகடைபிடித்துவருமஉள்நாட்டுததிட்டத்தினஒரகூடுதலஅம்சமாகவசர்வதேஅளவிலஅணசக்தி ஒத்துழைப்பிற்குசசென்றுள்ளோமஎன்றககோட்கரவிளக்கினார்.

இந்ஒப்பந்தத்தினகீழநாமஅமைக்கக்கூடிமற்றுமபிரித்தளித்துள்அணமினஉலைகளினஆயுட்காலமவரஅவைகளஇயக்கததேவையாஅணஎரிபொருளசேமித்தவைப்பதற்கஇந்ஒப்பந்தமவழி செய்கிறது. 123 ஒப்பந்தமஒரவழிப்பாதையல்ல. அணதொழில்நுட்பத்தைபபெறுவதற்காதடைகளநீக்குமபணிகளநமக்காஅமெரிக்கமேற்கொள்ளவுள்ளது. நம்முடைஅணமினநிலையங்களகண்காணிப்பதற்காசிறப்பஒப்பந்தமஒன்றையசெய்துகொள்ளபபோகின்றோம். எனவநமதநலன்களமுழுமையாபாதுகாக்கப்படுமஎன்றஅனிலககோட்கரகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil