Publish Date: Sat, 28 Jul 2007 (12:29 IST)
Updated Date: Sat, 28 Jul 2007 (12:28 IST)
இந்தியா - வங்கதேசம் எல்லைகளுக்கு உட்பட்ட மிசோராம் என்ற இடத்தில் இன்று காலை மித நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை சுமார் 6.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் எல்லைகளுக்கு உட்பட்ட மிசோராம் என்ற இடத்தில் மையம் கொண்டு தாக்கி உள்ள இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் ஏற்பட வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.