Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக.10-ல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

ஆக.10-ல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

Webdunia

, வெள்ளி, 6 ஜூலை 2007 (10:03 IST)
குடியரசுததுணைததலைவர் தேர்தலவருமஆகஸ்டு மாதம் 10-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தலஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை தொடங்குகிறது.

குடியரசுததுணைததலைவர் பைரோன்சிங் செகாவத்தின் பதவிகாலம் ஆகஸ்ட் 18-ந் தேதி முடிவடைகிறது. இதற்கு முன்னதாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமமுடிவு செய்தது.

இந்தியாவின் 13-வது குடியரசுததுணைததலைவரதேர்வசெய்வதற்கான தேர்தல் அறிவிப்பை தேர்தலஆணையமநேற்று வெளியிட்டது. அதன்படி குடியரசுததுணைததலைவர் தேர்தல் ஆகஸ்டமாதம் 10-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பதவிக்கு வேட்புமனு தாக்கல் வரும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 23-ந் தேதி ஆகும். 24-ந் தேதி அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கும். மனுக்களை திரும்ப பெற 26-ந் தேதி கடைசி நாள்.

இதன் பிறகு போட்டி இருந்தாலஆகஸ்டு மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி தேர்தல் நடத்தப்படும். அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும். ஜுலை 18-ந் தேதிக்குள் புதிகுடியரசுததுணைததலைவர் பதவி ஏற்பார்.

Share this Story:

Follow Webdunia tamil