Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்-லஷ்கர்

வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்-லஷ்கர்

Webdunia

, வியாழன், 21 ஜூன் 2007 (11:24 IST)
ஜூன் 30ஆமதேதி வழிபாட்டுததலங்களமற்றுமரயிலநிலையங்களிலதாக்குதலநடத்தப்படுமஎன்றபயங்கரவாஅமைப்பாலஷ்கர்-இ-தொய்பலக்னோவில் மிரட்டலகடிதமஅனுப்பியுள்ளது.

இதையடுத்தவழிபாட்டுததலங்களமற்றுமரயிலநிலையங்களுக்கபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேரயில்வகாவல்துறஇதகுறித்தகூறுகையில், புலாந்த்ஷஹரரயிலநிலஅதிகாரியினபெயருக்ககடிதமஒன்றவந்தது. அதில், வழிபாட்டுததலங்களமற்றுமரயிலநிலையங்கள்தானலஷ்கர்-இ-தொய்பாவினமுக்கிஇலக்கு. லக்னோ, அலிகார், புலந்தர்ஷஹர், மீரட், மொராதாபாதமற்றுமசிரயிநிலையங்களிலுமதாக்குதலநடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001 டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளியான அப்சால் குருவை காப்பாற்றவே இந்த போராட்டம் என்றும், அப்சால் குருவை காப்பாற்றுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தை அடுத்து, முக்கிய ரயில் நிலையங்களில் பாதகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்புப் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோயில், ஷீர்டி கோவில்களுக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து அங்கு தேங்காய் உடைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil