சீக்கிய மதத்தின் 5வது குரு அர்ஜூன் தேவ்ஜியின் 401வது தியாக தினத்தை முன்னிட்டு தரன் தரன் எனுமிடத்தில் உள்ள தர்பார் சாஹிப் எனும் குருத்வாரா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது!
பஞ்சாப் தலைநகர் அம்ரித்சரில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது புகழ்பெற்ற இந்தப் புனிதத் தலம்.(பி.டி.ஐ.)