Newsworld News National 0706 03 1070603010_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணு ஒப்பந்தம்: பிரணாப் கருத்து

Advertiesment
பிரணாப் அணு ஒப்பந்தம்

Webdunia

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வர 123 ஒப்பந்தம் உருவாக்குவதில் சிக்கல் தொடர்வது குறித்து கருத்து கூறிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்பந்தத்தை ஏறபடுத்துவதற்கு எந்த கால வரையறையும் கிடையாது என்று கூறியுள்ளார்.

123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் அமெரிக்க நிர்வாகத்திற்கு சில சட்ட ரீதியான சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், அதனால் ஏற்படுள்ள வேறுபாடுகளை களைவதற்கான முயற்சியில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ளதாக முகர்ஜி கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil