Newsworld News National 0705 28 1070528007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை, தேச பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

Advertiesment
மும்பை

Webdunia

அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் வாங்குதலால் மும்பை, தேச பங்குச் சந்தை குறியீடுகள் இன்று காலை வர்த்தகத் துவக்கத்திலேயே பெரும் ஏற்றம் பெற்றுள்ளன!

தேசப் பங்குச் சந்தையில் அதிக விலையுள்ள பங்குகளின் வாங்குதலால் இதுவரை எட்டாத அளவிற்கு 4,295.60 புள்ளிகளை தொட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீடு 188 புள்ளிகள் உயர்ந்து 14,527.47 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

உள்நாட்டு, அயல்நாட்டு மூலதனங்களின் வருகையால் பங்குச் சந்தை வர்த்தகம் சூடு பிடித்துள்ளது என்றும், சர்வதேச பங்குச் சந்தைகள் உறுதியாக உள்ளதால் வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றம் காணப்படும் என்றும் பங்குச் சந்தை தரகர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil