Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 பாம்புகளுடன் வாழும் வினோத சிறுமி - படங்கள்

Advertiesment
30 பாம்புகளுடன் வாழும் வினோத சிறுமி - படங்கள்
, திங்கள், 17 மார்ச் 2014 (13:28 IST)
அமெரிக்காவை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பாம்புகளுடன் விளையாடுவதிலும் அவற்றை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.
FILE

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் இச்சிறுமி 2 வயது முதலே பாம்புகளுடன் பழகிவருகிறார். இவர் குழந்தையாக இருந்தபோது கூட பாம்புகளை பார்த்து பயந்ததில்லை என கூறும் இவரது தந்தை இவர்களுடைய வீட்டில் வெவ்வேறு வகைகளை சேர்ந்த சுமார் 30 பாம்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
webdunia
FILE


12 அடி மலைப்பாம்புடன் இருக்கும் கிறிஸ்டா குவரினோ என்னும் இச்சிறுமி சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது அனைத்துமே இந்த பாம்புகள் உடன் தான்.
webdunia
FILE

பாம்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கிறிஸ்டாவின் தந்தை ஜாமி, மகளுடன் உலகிலேயே ஆபத்தானதாக பாம்பு வகைகளில் ஒன்றான ராட்டில் வகை பாம்புகளை தேடுவதில் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.
webdunia
FILE


இது குறித்து தெரிவித்த கிறிஸ்டா, பாம்புகள் மீது எனக்கு எப்போதுமே பயம் இருந்ததில்லை.
webdunia
FILE

என்னை பலமுறை அவை கடித்துள்ளபோதும் அது எனக்கு வலித்ததே இல்லை.
webdunia
FILE

என்னிடம் இருக்கும் சில பாம்புகள் என்ன விட இருமடங்கு பெரிதாக உள்ளது என்றார்.
webdunia
FILE


webdunia
FILE


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil