Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்‌தி‌ல் ஐ.நா. மு‌‌ற்றுகை; நா‌ர்வே‌யி‌ல் ‌தீ‌ப்ப‌ந்த‌ப் பேர‌ணி!

சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்‌தி‌ல் ஐ.நா. மு‌‌ற்றுகை; நா‌ர்வே‌யி‌ல் ‌தீ‌ப்ப‌ந்த‌ப் பேர‌ணி!
, வியாழன், 5 பிப்ரவரி 2009 (16:35 IST)
இல‌ங்கை‌யி‌லஉடனடி‌பபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தை‌ககோ‌ரியு‌ம், த‌மி‌ழிஅ‌ழி‌ப்பை ‌நிறு‌த்தவு‌ம், ‌சி‌றில‌ங்அரபய‌ங்கரவாத‌த்தை‌கக‌ண்டி‌த்து‌மசு‌வி‌ட்ச‌ர்லா‌ந்‌தி‌ல் ஐ.ா. அலுவலக‌மமு‌‌ற்றுகை‌யிட‌ப்ப‌ட்டது. நா‌ர்வே‌யி‌‌லமாபெரு‌ம் ‌தீ‌ப்ப‌ந்த‌பபேர‌ணி நட‌‌ந்தது.

PUTHINAM
சு‌வி‌சி‌னஇராஜத‌‌ந்‌திர‌ததலைநகராஜெ‌னீவா‌வி‌லஐ‌க்‌கிநாடுக‌ளஅவை‌ வளாக‌த்‌தி‌ல், 'அழிக்நினைத்தாலஅலகடலாஎழுவோம்' எ‌ன்முழ‌க்க‌த்துட‌னநட‌ந்மு‌ற்றுகை‌‌யி‌‌ல், 12 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்சுவிஸவாழ் தமிழமக்களகலந்துகொண்டசிங்கஅரசின் 61 ஆவதசுதந்திநாளினதமிழரினகறுப்பநாளாயபிரகடனப்படுத்தியுள்ளனர்.

மேலு‌ம், ஜக்கிநாடுகளஅவஅலுவலக‌த்‌தி‌‌ற்கு‌சசெ‌ல்லு‌மமு‌க்‌கிய‌சசாலைக‌ளி‌லஅமர்ந்தவாறத‌ங்க‌ளகோரிக்கைகளநிறைவேற்றப்படுமவரை முற்றுகை, சாலமறியலபோராட்ட‌ங்களநிறுத்த மாட்டோம் எ‌ன்றமுழக்கமிட்டவாறதொடர் போராட்டத்தநட‌த்‌தினர்.

இதையடு‌த்து, ஜக்கிநாடுகளஅவையின் உயரதிகாரிகளஉடனடியாச‌ம்பஇட‌த்‌தி‌ற்கவ‌ந்தத‌மி‌ழம‌க்க‌ளிட‌மவாக்குறுதி த‌ந்ததஅடு‌த்தமு‌ற்றுகை‌பபோரா‌ட்ட‌மகை‌விட‌ப்ப‌ட்டது.

இதனால், ஜெனீவா நகர‌மமணி நேரம் செயலிழந்திருந்ததஓரவரலாற்றுப் பதிவாகியுள்ளது.

நா‌ர்வே‌யி‌லமாபெரு‌ம் ‌தீ‌ப்ப‌‌ந்த‌பபேர‌ணி

சிறிலங்கஅரபயங்கரவாதத்தைககண்டித்தும், தமிழீமக்களினதன்னாட்சி உரிமையவலியுறுத்தியும், நார்வஉட்பட்இணைத் தலைமநாடுகளினநீதியற்ற நடவடிக்கையைககண்டித்துமநார்வே தலைநகரஒஸ்லோவிலமாபெருமதீப்பந்தபபேரணி நடைபெற்றது.

கடுமபனித் தூறலுக்குமகுளிருக்குமமத்தியிலும் 5 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்நார்வவாழதமிழர்களபேரணியிலகலந்தகொண்டனர்.

webdunia
PUTHINAM
ஒஸ்லோ Youngstorget-இலிருந்தநேற்றபுதன்கிழமமாலை 6:00 மணிக்கதொடங்கிபேரணி, நார்வநாடாளுமன்றத்தைசசென்றடைந்தஅங்கபொதுக்கூட்டத்துடனஇரவு 8:00 மணிக்கநிறைவடைந்தது.

நார்வபிரதாகட்சிகளிலஒன்றாவலதுசாரிககட்சியினதலைவரஅர்ணசூல்பர்க், தொழிற்கட்சியினமுக்கிஉறுப்பினருமஒஸ்லநகரசபஉறுப்பினருமாதுறொண்டஜென்ஸ்ரூட், நார்வேஜிதொழிற்சங்ஒஸ்லபிரதேதுணைத்தலைவரஆர்ஹாலோஸமற்றுமசெங்கட்சியைசசேர்ந்விஜொணாரமொக்ஸ்னஸஆகியோரபொதுக்கூட்டத்திலஉரநிகழ்த்தினர்.

தமிழீவிடுதலைபபுலிகளஆயுதங்களைககையளிக்கககோரிஇணைததலைமநாடுகளினநிலைப்பாடமீதகண்டனமுமஎழுப்பப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil