Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடை நாடுகள் யாரைக் காப்பாற்ற முயல்கின்றன? யாழ்ப்பாணம் எம்.பி. கேள்வி

Advertiesment
கொடை நாடுகள் யாரைக் காப்பாற்ற முயல்கின்றன? யாழ்ப்பாணம் எம்.பி. கேள்வி
, புதன், 4 பிப்ரவரி 2009 (15:52 IST)
வன்னிபபோரமுனையிலசிக்கியுள்தமிழர்களைககாப்பாற்விடுதலைபபுலிகளஆயுதங்களஅளித்துவிட்டசரணடைவேண்டுமஎன்றகூறுமகொடநாடுகள், இப்படிப்பட்முயற்சியினமூலமதமிழர்களரீதியாஒழித்துவருமசிங்கவெறி அரசஅதனவீழ்ச்சியிலிருந்தகாப்பாற்றவமுற்பட்டுள்ளஎன்றயாழ்ப்பாணமமாவட்நாடாளுமன்உறுப்பினரஎஸ். கஜேந்திரனகூறியுள்ளார்.

சுனாமி தாக்குதலைததொடர்ந்தஇலங்கையினமறுசீரமைப்பிற்கஉதமுன்வந்கொடநாடுகள் (Donor Nations) அமைப்பிலநார்வே, ஜப்பான், ஐரோப்பிஒன்றியம், அமெரிக்கஆகிநாடுகளஉள்ளன. தற்பொழுதவன்னியிலநிலவுமபோரசூழலகாரணமாஅங்கசிக்‌கியுள்மக்களைககாக்க, விடுதலைபபுலிகளதங்களஆயுதங்களஒப்படைத்துவிட்டசரணடைவேண்டுமஎன்றும், அவர்களுக்கசிறிலங்அரசஅளிக்முன்வந்துள்பொதமன்னிப்பஏற்வேண்டுமஎன்றும், அதன்பிறகு, தமிழர்களினஉரிமையஉறுதி செய்யக்கூடிஒரதீர்வைபபெற்றுத்ததாங்களஉதவுவதாகவுமகூறியுள்ளது.

கொடநாடுகளினஇந்அணுகுமுறை, தவறாஅடிப்படையிலஉள்ளதெனவும், அததமிழர்களுக்கநன்மபயப்பதவிஅவர்களினஅழிவிற்கவழிவகுக்குமஎன்றசிறிலங்நாடாளுமன்றத்தினயாழ்ப்பாணமமாவட்உறுப்பினராஎஸ். கஜேந்திரனகூறியுள்ளார்.

தமிழர்களஅழிக்குமவெறி சிறிலங்அரசு, இராணுரீதியிலாநடவடிக்கைகளுக்காகவும், மனிஉரிமைகளமீறலாலுமசர்வதேகண்டனத்திற்கஆளாகி, அழிந்துபோகுமநிலையில், அதனகாப்பாற்றுமகடைசி முயற்சியாகவகொடநாடுகளினவேண்டுகோளஉள்ளதஎன்றகுற்றமசாற்றியுள்ளார்.

ஈழததமிழர்களினதேசிஅபிலாசைகளை, ஜனநாயஉரிமைகளை‌ககாப்பாற்றி, ஒரகண்ணியமாதீர்வைததரவேண்டுமஎன்றகொடநாடுகளமுயற்சித்திருந்தாலஅவற்றினஅணுகுமுறஇப்படிப்பட்டதாஇருந்திருக்காதஎன்றகஜேந்திரனகூறியுள்ளார்.

தமிழர்களவிடுதலைபபுலிகளவிடுவிக்மறுத்தவருகிறார்களஎன்விஷமத்தனமாஒரகோணத்திலிருந்தகொடநாடுகளஇந்தககோரிக்கையவிடுத்துள்ளன. உண்மையில், புலிகளினபாதுகாப்பிலஇருந்தவெளியேறினாலஅததங்களுக்கஆபத்தாமுடியுமஎன்பதனால்தானஅம்மக்களஅவர்களுடனஉள்ளனரஎன்பதநிதர்சனமாகும். எனவஅவர்களைககாப்பாற்வேண்டுமெனிலஎவ்விநிபந்தனையுமஅற்போரநிறுத்தத்தஅறிவிக்வேண்டும்.

இரண்டாவதாக, தமிழர்களினநிலப்பகுதிகளிலதங்களுக்கஇருந்கட்டுப்பாட்டபுலிகளஇழந்து வருகிறார்களஎன்றும், சிறிலங்அரசிற்கஎதிராபோரமுடிந்துவிட்டதஎன்றும், தமிழர்களதங்களதேவிடுதலைபபோராட்டத்தகைவிட்டவிட்டார்களஎன்ஒரதவறாமதிப்பீட்டினஅடிப்படையிலேயகொடநாடுகளஇந்கோரிக்கையவிடுத்துள்ளதாகததெரிகிறது.

மூன்றாவதாக, ஆயுதங்களஒப்படைத்துவிட்டசரணடையுமாறும், சிங்கஇனவெறி அரசினபொதமன்னிப்பஏற்குமாறுமகூறியிருப்பது, கொடநாடுகளசிறிலங்அதிபரராஜபக்சவினகுரலாமாறிவிட்டதையகாட்டுகிறது. தங்களுடைதேசிவிடுதலையிலவிடுதலைபபுலிகளஇயக்கமஎந்அளவிற்கஉறுதியாஉள்ளதஎன்பதையும், ஈழத்திலும், உலகெங்கிலுமவாழுமமக்களிடையேயுமஅவர்களுக்குள்ஆதரவையுமஅறிந்திருந்தும், கொடநாடுகளஇப்படிப்பட்கோரிக்கையவைத்திருப்பது, அதனஉண்மையாநோக்கமகுறித்தசந்தேகத்தையஎழுப்புகிறது.

நான்காவதாக, ஈழததமிழர்களினஅடிப்படபிரச்சனையஎப்போதுமபோஇப்போதுமமேம்போக்காபார்க்கிறதகொடநாடஅமைப்பு. இப்பொழுதுள்சிறிலங்அரசமைப்பிற்கஉட்பட்டஎந்தததீர்வுமசாத்தியமில்லஎன்றதெரிந்தும், போரினாலஅல்ல, பேச்சுவார்த்தையினமூலம்தானஅரசியலதீர்வகாமுடியுமஎன்றஇதுவரகூறிவந்ததற்கமாறாக, சிறிலங்அரசமேற்கொண்டவருமஇராணுநடவடிக்கைக்கஆதரவளிக்குமவிதமாகவஇந்தககோரிக்கஉள்ளது. சுறுங்கககூறுவதஎனில், கொடநாடுகளினகோரிக்கதமிழர்களஅடிமையாவேண்டுமஎன்றகோரியுள்ளது.

ஐந்தாவதாக, மனிஉரிமைகளகடைபிடிக்குமாறவிடுக்கப்பட்வேண்டுகோள்களையெல்லாமசிறிலங்அரசஇதுநாள் வரபுறக்கணித்தவந்துள்ளதஎன்பதஅறிந்தும், தங்களவாழ்விடங்களவிட்டதுரத்தப்பட்டகூடாரங்களிலவாழுமதமிழர்களினபாதுகாப்பஉறுதி செய்வோமஎன்றகொடநாடுகளகூறியுள்ளன.

இலங்கையைபபொறுத்தவரை, தமிழர்களபாதுகாப்புடனும், கண்ணியத்துடனுமவாழவேண்டுமெனில், அததமிழரஆட்சியிலமட்டுமசாத்தியமாகும்.

ஈழததமிழர்களுக்கஎதிராசிறிலங்அரசதனதஇராணுவத்தையும், விமானபபடையையுமஏவி இரத்வெறியுடனநடத்திவருமதாக்குதலையும், மனிஉரிமைகளஎதற்குமமரியாதஅளிக்காபோக்கையுமசர்வதேசமூகமமுழுமையாஅறிந்துள்நிலையில், அதனைககண்டிக்காமல், தமிழர்களஇனபபடுகொலைக்கஉள்ளாக்கிவருமஅ‌நஅரசிடமமன்னிப்பபெற்று, மண்டியிடசசொல்வதமனிநாகரீகத்தகேலிககூத்தாக்குவதாகும்.

இதிலமிகவுமவருதத்திற்குரிவிடயம், கொடநாடுகளஅமைப்பிலஅங்கமவகிக்குமநார்வநாடஇந்அறிக்கையிலகையெழுத்திட்டிருப்பதுதான். தமிழர்களசுஉரிமபெற்றவாவழிசெய்நடுநிலையுடனஅனுசரணையாளராபணியாற்றிநார்வநாடு, தமிழர்களினஅரசியலஅபிலாசைகளசீர்குலைத்த, அவர்களஅழிப்பசெய்துவருமசிறிலங்அரசிடமபாதுகாப்புககோருமஅறிக்கையிலகையெழுத்திட்டுள்ளதவேதனையானதாகுமஎன்றகஜேந்திரனகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil