Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 3,700 படை‌யின‌ர் ப‌லி : ‌சி‌றில‌ங்கா

3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 3,700 படை‌யின‌ர் ப‌லி : ‌சி‌றில‌ங்கா
, வியாழன், 29 ஜனவரி 2009 (16:48 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்தவரு‌மபோ‌ரி‌ல், கட‌ந்ஜூலை 2006 முத‌ல் 13,000 ‌விடுதலை‌பபு‌லிகளு‌ம், 3,700 படை‌யின‌ரு‌மகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்று ‌சி‌றில‌ங்பாதுகா‌ப்பஅமை‌ச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கொழு‌ம்பு‌வி‌லநே‌ற்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த ‌சி‌றில‌ங்க‌பபடை‌த்தர‌ப்பு‌பபே‌ச்சாள‌ரஉதநாணய‌க்கார, "‌‌கிழ‌க்‌கி‌லமா‌விலாறபகு‌தி‌யி‌லஇரு‌ந்தகட‌ந்த 2006 ஆ‌மஆ‌‌ண்டஜூலமாத‌மதொட‌ங்க‌ப்ப‌‌ட்போ‌ரநடவடி‌க்கைக‌ளி‌லஇதுவரை 13,000‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌விடுதலை‌பபு‌லிக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் 3,700‌ படை‌யினரு‌மப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

கட‌ந்இர‌ண்டமாத‌ங்க‌ளி‌லம‌ட்டு‌ம் 1,500 ‌விடுதலை‌பபு‌லிகளு‌ம், 150 படை‌யினரு‌மப‌லியா‌கியு‌ள்ளன‌ர்" எ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

விசுவமடநோ‌க்‌கிபடை‌யின‌ரி‌னப‌ல்முனமு‌ன்நக‌ர்வை‌ மு‌றியடி‌க்கு‌மநோ‌க்க‌த்துட‌னக‌ல்மடகுள‌த்தை‌ததக‌ர்‌த்தத‌னமூல‌மஏராளமாஅ‌ப்பா‌வி‌தத‌மி‌ழம‌க்க‌‌ளி‌ன் ‌வீடுகளையு‌மசொ‌த்து‌க்களையு‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ளசேத‌ப்படு‌த்‌தி‌‌வி‌ட்டன‌ரஎ‌‌ன்று‌மநாணய‌க்காகு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.

"க‌ல்மடகுள‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்ள ‌கிராம‌மமுழுவதும‌் ‌நீ‌ரி‌‌‌லமூ‌ழ்‌கியு‌ள்ளது. ம‌க்க‌‌ளி‌ன் ‌வீடுகளு‌ம், சொ‌த்து‌க்களு‌மமு‌ற்‌றிலு‌மசேதமடை‌ந்து‌வி‌ட்டன" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil