Newsworld News International 0901 22 1090122075_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை ‌மி‌க் போ‌ர் ‌விமான‌ம் காண‌வி‌ல்லை?

Advertiesment
விமானப்படை மிக் ஃபைட்டர் ஜெட் வன்னி கிளஸ்டர் தமிழீழ விடுதலைப் புலி
, வியாழன், 22 ஜனவரி 2009 (15:56 IST)
சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை‌யி‌ன் ‌மி‌கஃபை‌ட்ட‌ரஜெ‌‌டவகை‌பபோ‌‌ர் ‌விமான‌மஒ‌ன்றபுத‌ன்‌கிழமவ‌ன்‌னி‌‌பபோ‌ர்முனை‌யி‌லபற‌ந்துகொ‌ண்டஇரு‌ந்தபோதகாணாம‌லபோ‌யு‌ள்ளதாசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த‌ததகவலவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அய‌ல்நா‌ட்டு‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ள், வன்னியில் உள்ள வன்னி‌ப்படைத் தலைமையகத்தை‌கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளனர்.

ர‌ஷ்ய தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் குரொக்கடைல் நோஸ் என்ற லேசர் கருவியையும் கொண்டுள்ளது. அத்துடன் ராக்கட், ஏவுகணைகள், பல்வகையாகுண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடியது.

விமான‌மகாணாம‌லபோனபோதஅ‌தி‌லமூன்று விமானப் படையினர் இருந்துள்ளனர்.

அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதும், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதும் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கொ‌த்து (கிளஸ்டர்) குண்டு வீச்சுகளும் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது.

இதுகு‌றி‌த்து‌தத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதர‌ப்‌பி‌லஎ‌ந்த‌ததகவலு‌மவெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil