Newsworld News International 0901 19 1090119089_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வ‌ன்‌னி‌யி‌ல் இதுவரை 352 அ‌ப்பா‌வி ம‌க்கள் ப‌லி!

Advertiesment
வன்னி மக்கள் நலம்பேணும் அமைப்பு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம்
வ‌ன்‌னி‌யி‌லநட‌ந்தவரு‌மஇராணுநடவடி‌க்கைக‌ளி‌லஇதுவரை 352 அ‌ப்பா‌வி ம‌க்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ உள்ளன‌ரஎ‌ன்று‌‌ம், இ‌தி‌லபெ‌ரு‌ம்பாலானோ‌ரப‌ள்‌ளி‌ச் ‌சிறுவ‌ர்க‌ள், குழ‌ந்தைக‌ள், பெ‌ண்க‌ளஆவ‌ரஎ‌ன்று‌மவ‌ன்‌னி ம‌க்க‌ளநல‌ம்பேணு‌மஅமை‌ப்பகூ‌றியு‌ள்ளது.

வ‌ன்‌னி‌ பகு‌தி‌யி‌னத‌ற்போதைய ‌நிலவர‌மகு‌றி‌த்து 'வ‌ன்‌னி ம‌க்க‌ளி‌னஇட‌ப்பெய‌ர்வு‌மத‌ற்போதைய ‌நிலையு‌ம்' எ‌ன்பெய‌ரி‌லவ‌ன்‌னி ம‌க்க‌ளநல‌ம்பேணு‌மஅமை‌ப்பு ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌‌ன் ‌விவர‌ம்:

கட‌ந்த 4 வார‌ங்களு‌க்கமு‌ன்பப‌ள்‌ளி‌க்கூட‌ங்க‌ள், அக‌திக‌ளமுகா‌ம்க‌ள், மரு‌த்துவமனைக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌திய ‌விமான, எ‌றிகணை‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லஇட‌ம்பெய‌ர்‌ந்ம‌க்க‌ளி‌ல் 82 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இட‌ம்பெய‌ர்‌ந்ம‌க்க‌ளி‌ற்காஉலஉணவு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழவழ‌ங்க‌ப்படு‌மஉணவு ‌வி‌னியோக‌மபடை‌‌யின‌ரி‌னதா‌க்குத‌லா‌லஅடி‌க்கடி தடைபடு‌கிறது. இதனா‌லபோ‌திய ‌நிவாரண‌ம் ‌கிடை‌ப்ப‌தி‌ல்லை.

ச‌ர்வதேச‌சசெ‌ஞ்‌சிலுவை‌சச‌ங்க‌‌மகட‌ந்த 15.01.2009 அ‌ன்று ‌விடு‌த்து‌ள்ஒரஅ‌றி‌க்கை‌யி‌‌லகட‌ந்ஒரவாரமாஉணவு ‌வி‌னியோக‌மநட‌க்க‌வி‌‌ல்லஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌ற்போது 4 ல‌ட்ச‌மம‌க்க‌ள் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னதா‌க்குத‌லவளைய‌த்‌தி‌‌லமுட‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இவ‌ர்களு‌க்கு‌ததேவையாஉணவஇரு‌ப்பமுழுது‌ம் ‌தீ‌ர்‌ந்து‌வி‌ட்டது. உணவகொ‌ண்டசெ‌ல்லு‌மபாதை‌யினஅரசத‌ற்கா‌லிகமாமூடியு‌ள்ளது.

வே‌ண்டுகோ‌ள்க‌ள்:

பொதுமக்களினகுடியிருப்புகள், மருத்துவமனைகள், ப‌ள்‌ளிக‌ள், வழிபாட்டுததலங்கள், மீதாவான்வழி ம‌ற்று‌மஎறிகணைததாக்குதல்களஉடனடியாநிறுத்வே‌ண்டு‌ம்.

ஐ.ா, சர்வதேஅரசசார்பற்நிறுவனங்களஇடம்பெயர்ந்தவர்களுக்காமனிதாபிமானபபணிகளிலஈடுபஅனுமதி‌க்வே‌ண்டு‌ம்.

சோதனைசசாவடிகளைததிறப்பதனமூலமகாயப்பட்பொதுமக்களவெளி மருத்துவமனைகளிலசிகிச்சபெஅனுமதி‌க்வே‌ண்டு‌ம்.

சி‌றில‌ங்படைகளினதமிழரமீதாஇனப்படுகொலைகளு‌க்கு, பயங்கரவாதத்திற்கஎதிராபோரஎன்அடிப்படையிலஉலநாடுகளசெய்யுமஉதவியினநிறுத்வற்புறுத்வே‌ண்டு‌ம்.

போரநிறுத்தமசெய்தவிடுதலைபபுலிகளுடனபேச ‌சி‌றில‌ங்அரசவற்புறுத்வேண்டும்.

இ‌வ்வாறஅ‌ந்அ‌றி‌க்கை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil