Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறிலங்கா அர‌சி‌ன் இன‌ப்படுகொலைக‌ள் போர்க்குற்றமாகும் : த.தே.கூ. கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Advertiesment
சிறிலங்கா அர‌சி‌ன் இன‌ப்படுகொலைக‌ள் போர்க்குற்றமாகும் : த.தே.கூ. கு‌ற்ற‌ச்சா‌ற்று!
, திங்கள், 5 ஜனவரி 2009 (14:07 IST)
ஜெனீவபோர் ‌வி‌திமுறைகளுக்கஎதிராதமிழ‌ர்களமீது திட்டமிட்டு இனப்படுகொலையசிறிலங்க அரசு மேற்கொ‌ள்வது போர்க்குற்றமாகும் எ‌ன்று‌ம், ச‌ர்வதேச‌ச் சமூக‌ம் இதுகு‌றி‌த்து‌க் கவலை‌ப்படாம‌ல் ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு தொட‌ர்‌ந்து உத‌விகளை‌ச் செ‌ய்து வரு‌கிறது எ‌ன்று‌ம் தமிழ்ததேசியககூட்டமைப்பகுற்றம்சா‌ற்‌றியுள்ளது.

தமிழ்ததேசியககூட்டமைப்பினசிறிலங்கநாடாளுமன்உறுப்பினர்களினகுழவெளியிட்டுள்அறிக்கை:

- டிசம்பர் 17இலவட்டக்ககச்சி பகுதியில் 4 முறசிறிலங்க ‌விமான‌ப்படநடத்திதாக்குதலில் 5 மாகுழந்தமற்றும் 25 வயதஇளைஞரகொல்லப்பட்டனர். 3 குழந்தைகளஉட்பட 13 பேர் படுகாயமடை‌ந்தன‌ர்.

- டிசம்பர் 19இலமுள்ளிவாய்க்காலகிராமத்தினமீதநடத்தப்பட்ட ‌விமான‌ப்படைததாக்குதலில் 6 குழந்தைகளஉட்பட 11 பொதுமக்களபடுகாயமடைந்தனர். அதநாளிலசிறிலங்கபடையினராலமேற்கொள்ளப்பட்எறிகணைததாக்குதலிலமுல்லைத்தீவபொதுமருத்துவமனை சேதமடைந்தது. மருத்துவபபணியாளரஇருவருமகாயமடைந்தனர்.

- டிசம்பர் 20இலசிறிலங்படையினரினஎறிகணைததாக்குதலிலவட்டக்கச்சியில் 2 பொதுமக்களகொல்லப்பட்டனர். பொதுமக்களினகுடியிருப்புக்களநாசமடைந்தன. இதநாளிலமுல்லைத்தீவகடலோரபபகுதிகளிலஇடம்பெயர்ந்தவாழுமமக்களினதற்காலிகுடியிருப்புக்களஇலக்கவைத்து ‌விமான‌ப்படையினர் 8 குண்டுகளவீச, மீன்பிடி படகுகளுமளவாடங்களுமஅழிந்தன.

- டிசம்பர் 25 நத்தாரநாளகிளிநொச்சி பொதமருத்துவமனையஇலக்கவைத்தசிறிலங்கபடைத்தரப்பமேற்கொண்எறிகணைததாக்குதலிலபலரஉயிரதப்பினர்.

- டிசம்பர் 27இலசிறிலங்க ‌விமான‌ப்படையினரஇயக்கச்சி, இரணைமடமற்றுமவட்டக்கச்சி பகுதிகளிலபொதுமக்களகுடியிருப்புக்களஇலக்கவைத்தநடத்திதாக்குதலில் 24 வயதஇளம்பெணகொல்லப்பட்டார். 10 பொதுமக்களபடுகாயமடைந்தனர். 18 வயதஇளம்பெணஇரகால்களையுமஇழந்தார்.

- டிசம்பர் 30இலசிறிலங்க‌பபடையினரநடத்திஎறிகணைததாக்குதலிலகிளிநொச்சி மருத்துவமனகடுமசேதமடைந்தது.

- டிசம்பர் 31 இலசிறிலங்க‌பபடையினரமுல்லைத்தீவு - பரந்தனவீதியிலஉள்முரசுமோட்டபகுதியிலமக்களகுடியிருப்புக்களஇலக்கவைத்தநடத்திதாக்குதலிலமூவரசம்பஇடத்திலேயகொல்லப்பட்டனர். 16 பொதுமக்களபடுகாயமடைந்தனர். கரைச்சி பகுதியிலஅதநாளிலஇடம்பெயர்ந்மக்களஇலக்கவைத்ததாக்குதலநடத்தப்பட்டது.

- ஜனவரி 1 இலபுதுவருடபபிறப்பநாளிலமீண்டுமமுரசுமோட்டமற்றுமகண்டாவளபகுதிகளிலநடத்தப்பட்தாக்குதலிலபலரபடுகாயமடைந்தனர்.

- ஜனவரி 2 இலபுதுக்குடியிருப்பபகுதியிலசிறிலங்க‌பபடையினரநடத்திதாக்குதலிலஇரு ஆ‌ம்புல‌ன்‌ஸ் வாகனங்களும் 13 பொதுமக்களுமபடுகாமயடைந்தனர். அதநாளிலமுரசுமோட்டை 3 ஆமகட்டையிலபொதுமக்களஇலக்கவைத்தநடத்தப்பட்தாக்குதலில் 10 பொதுமக்களபடுகாயமடைந்தனர்.

- ஜனவரி 3 ஆம் தே‌தி வன்னி புளியம்போக்கணபகுதியிலசிறிலங்கபடையினரநடத்திஎறிகணைததாக்குதலிலபொதுமக்களபடுகாயமடைந்தனர்.

இதுவரை வன்னி நிலப்பரப்பில் 3 இலட்சத்து 30 ஆயிரமதமிழமக்கள் அகதிகளாகி உள்ளனர்.

ஜெனீவபோர் வ‌ி‌திமுறைகளுக்கஎதிராதமிழமக்களமீததிட்டமிட்டஇனப்படுகொலையசிறிலங்கஅரசமேற்கொண்டவருவதபோர்க்குற்றமாகும். ஆனாலுமஇததொடர்பாக ச‌ர்வதேசமூகம் தொடர்‌ந்து மௌனமகாத்தவருவதுட‌ன், சிறிலங்காவுக்கபடைத்தரப்பஉதவிகளவழங்கி வருகிறது.

இ‌வ்வாறு என்று த‌மி‌ழ்‌த் தே‌சிய‌‌க் கூ‌ட்டமை‌ப்பு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil