Newsworld News International 0901 02 1090102049_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்க ஊடக‌த்துறை ம‌‌கி‌ந்த ராஜப‌க்ச வச‌ம்

Advertiesment
சிறிலங்கா மகிந்த ராஜபக்ச அனுர பிரியதர்சன யாப்பா சரத் அமுனுகம
சி‌றி‌ல‌ங்கா அர‌சி‌ன் ஊடக‌த்துறை அமை‌ச்சக‌ம் த‌ற்போது அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச பொறு‌ப்‌பி‌ன் ‌கீ‌ழ் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பாதுகா‌ப்பஅமை‌ச்சக‌ம், ‌நி‌தி அமை‌ச்சக‌மஆ‌கியவஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஅமை‌ச்சக‌ங்களை‌ததனதபொறு‌ப்‌பி‌லவை‌த்து‌ள்ள ‌சி‌றில‌ங்கஅ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச, த‌ற்போதஊடக‌த்துறஅமை‌ச்சக‌த்தையு‌மதனதபொறு‌ப்‌பி‌ன் ‌கீ‌ழகொ‌ண்டவ‌‌ந்து‌ள்ளா‌ர்.

ஊடக‌த்துறஅமை‌ச்சராஇரு‌ந்அனுர ‌பி‌ரியத‌ர்சயா‌ப்பமுத‌லீ‌ட்டஊ‌க்கு‌வி‌ப்பு‌ அமை‌ச்சராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், முத‌லீ‌ட்டஊ‌க்கு‌வி‌ப்பஅமை‌ச்சராஇரு‌ந்சர‌தஅமுனுகம, பொது ‌நி‌ர்வாஉ‌ள்நா‌ட்டஅலுவ‌ல்க‌ளஅமை‌ச்சராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

பொதி‌ர்வாஉள்நாட்டஅலுவல்களஅமைச்சராபதவி வகித்கருஜெயசூரிய, ர‌சி‌லிருந்தவிலகி ஐக்கிதேசியக் க‌ட்சியிலஇணைந்ததையடுத்து, இந்அமைச்ச‌பத‌வி கா‌லியாஇருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil