Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌கி‌ந்த ராஜப‌க்ச ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் 3,000 படை‌யின‌ர் ப‌லி!

ம‌கி‌ந்த ராஜப‌க்ச ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் 3,000 படை‌யின‌ர் ப‌லி!
, புதன், 31 டிசம்பர் 2008 (13:16 IST)
சி‌றில‌ங்அ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்ஆ‌ட்‌சி‌ககால‌த்‌தி‌ல் 3 ஆ‌யிர‌மபடை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்று‌ அ‌ந்நா‌ட்டி‌னமு‌ன்னா‌‌ளஅயலுறவஅமை‌ச்ச‌ரம‌ங்கசமர‌வீதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌ததலைவ‌ர் ‌பிரபாகரனை ‌பி‌ப்ரவ‌ரி 7 ஆ‌மதே‌தி‌க்கு‌ள் ‌பிடி‌க்க‌பபோவதாக ‌சி‌றில‌ங்அமை‌ச்ச‌ரகேக‌லிர‌ம்பு‌க்வெதெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இத‌ற்கு‌ ப‌தில‌ளி‌த்தம‌ங்கசமர‌வீநே‌‌‌ற்றவெ‌ளி‌யி‌ட்அ‌றி‌க்கை:

விடுதலைபபுலிகளினதலைவரபிரபாகரனை ‌பிப்ரவரி 7 ஆமதே‌தி‌க்குளபிடித்தவிடுவோமஎன்றகேகலிரம்புக்வெகூறியுள்ளார்.

இதேபோலமகிந்அரசு, கிளிநொச்சியைககைப்பற்றுவோமஎன்றகூறியது. தற்போதவடமத்திமாகாசபநடைபெறுமதேர்தலநாளான ‌பிப்ரவரி 7 ஆமதே‌திக்குளபிரபாகரனையுமபிடிப்போமஎன்றகூறுகிறது.

போரஇழப்புக்களபற்றி சிங்ககிராமக்களநன்கஅறிவர். ஏனெனிலஅவர்கள்தானகொல்லப்பட்படையினரினசடலங்களைபபெற்றவருகின்றனர்.

மகிந்தவினஆட்சிக்காலத்திலமட்டும் 3 ஆயிரமபடையினரகொல்லப்பட்டுள்ளனர். 11ஆயிரத்து 500 பேரபடுகாயமடைந்நிலையிலமருத்துவமனைகளிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இ‌வ்வாறஅவ‌‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil