Newsworld News International 0812 27 1081227008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவில் வெடி விபத்து: 13 பேர் பலி

Advertiesment
சீனா வெடி விபத்து பீஜிங் ஹீனன்
, சனி, 27 டிசம்பர் 2008 (11:32 IST)
சீனாவின் ஹீனன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக சீன அரசின் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹீனன் மாகாணத்தின் புயாங் நகரில் உள்ள டோங்கன்செங் கிராமத்தில் இருந்த வெடிபொருள் எதிர்பாராதவிதமாக வெடித்ததாகவும், இதில் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மீட்புப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil