Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக இளைஞ‌ர் ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் கட‌த்த‌ல்!

த‌மிழக இளைஞ‌ர் ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் கட‌த்த‌ல்!
, புதன், 24 டிசம்பர் 2008 (17:06 IST)
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லஇ‌‌த்தா‌லிய‌பபடை‌யின‌‌ரி‌னஉணவு‌க் ‌கிட‌ங்‌கி‌லவேலசெ‌ய்துவ‌ந்த‌மிழக‌த்தை‌சசே‌ர்‌ந்இளைஞரை ‌தீ‌விரவா‌திக‌ளகட‌த்‌தி‌ன‌ரஎ‌ன்றகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

விழு‌ப்புர‌மமாவ‌ட்ட‌மக‌ள்ள‌க்கு‌றி‌ச்‌சியை‌சசே‌ர்‌ந்த ‌சிமோ‌னஎ‌ன்ற 38 வயதுடைஇளைஞ‌ர், ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லமுஜாஹ‌ி‌தீ‌னஎன‌ப்படு‌ம் ‌தீ‌விரவாத‌ககுழு‌வினரா‌லகட‌ந்அ‌க்டோப‌ர் 13ஆ‌மதே‌தி கட‌த்‌தி‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ரஎ‌ன்றகாவ‌லதுறை‌யின‌ரதெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.

ப‌க்ரா‌மஎ‌ன்இட‌த்‌தி‌லஉ‌ள்ள ‌விமான‌ப்படை‌ததள‌த்‌தி‌லஉ‌ள்ச‌ர்வதேச‌பபாதுகா‌ப்பஉத‌வி‌ப்படமுகா‌மி‌லஉணவு ‌வி‌னியோக‌த்‌தி‌லஈடுப‌ட்டஇரு‌ந்தபோது ‌சிமோனு‌ம், அவருட‌னப‌ணியா‌ற்‌றிமேலு‌மஇர‌ண்டஊ‌ழிய‌ர்களையு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ளகட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

சிமோனகாபூ‌லி‌லப‌ணியா‌ற்று‌மஅவரதசகோதர‌ரசு‌ப்புவுட‌னபேசுவத‌‌ற்ககட‌த்த‌ல்கார‌ர்க‌ளஅனும‌தி‌த்து‌ள்ளன‌ர். ‌பி‌ன்ன‌ர் ‌சிமோனை ‌விடு‌வி‌ப்பத‌ற்கு 50,000 அமெ‌ரி‌க்டால‌ர் ‌பிணைய‌ததொகையாவே‌ண்டு‌மஎ‌ன்றசு‌ப்பு‌விட‌மகட‌த்த‌ல்கார‌ர்க‌ளகே‌ட்டு‌ள்ளன‌ர்.

சிமோனை ‌விடு‌வி‌ப்பத‌ற்கு‌ததேவையாரா‌ஜ்ய‌ரீ‌தியாநடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டிரு‌ப்பதாக‌சசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

மு‌ன்னதாக, த‌மிழக‌த்தை‌சசே‌ர்‌ந்சூ‌ர்நாராயண‌னஎ‌ன்பொ‌றியாளரை‌ககட‌த்‌திதா‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள், அவரை‌ததலையஅறு‌த்து‌ககொலசெ‌ய்தன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil