Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளிநொச்சி‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் அ‌திரடி தா‌‌க்குத‌ல்: படை‌யின‌ர் 60 பே‌ர் ப‌லி

கிளிநொச்சி‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் அ‌திரடி தா‌‌க்குத‌ல்: படை‌யின‌ர் 60 பே‌ர் ப‌லி
, ஞாயிறு, 21 டிசம்பர் 2008 (14:46 IST)
கிளிநொச்சியிலநடத்தப்பட்அதிரடி தாக்குதலில் 60 ராணுவீரர்களகொல்லப்பட்டதாகவும், 150க்குமமேற்பட்வீரர்களகாயமடைந்ததாகவுமவிடுதலைப்புலிகளதெரிவித்துள்ளனர். இந்தாக்குதலிலராணுகட்டுப்பாட்டிலஇருந்த 2 கிலோமீட்டரபகுதி கைப்பற்றப்பட்டதாகவுமபுலிகளதரப்பிலகூறப்பட்டுள்ளது.

ிடுதலைப்புலிகளினதலைநகரமாகத் திகழுமகிளிநொச்சியகைப்பற்றுவதற்காமுப்படைகளையுமகொண்டஇலங்கராணுவமமுழுவீச்சிலதாக்குதல்களநடத்தி வருகிறது. அதற்கபதிலடியாபுலிகளுமஎதிரதாக்குதலநடத்தி வருகிறார்கள். இதனாலகிளிநொச்சியிலகடந்சிகாலமாஇருதரப்பினருக்குமஇடையகடுமசண்டநீடித்தவருகிறது.

இந்நிலையில், கிளிநொச்சியினமுறிகண்டியிலஉள்இரணைமடபகுதியிலநேற்றகாலஇலங்கராணுவத்திற்கஎதிராவிடுதலைப்புலிகளஅதிரடி தாக்குதல்களநடத்தியுள்ளனர். இந்தாக்குதலிலஇலங்கராணுவீரர்கள் 60 பேரகொல்லப்பட்டதாகவும், 150க்குமமேற்பட்ராணுவீரர்களகாயமடைந்ததாகவுமவிடுதலைப்புலிகளதெரிவித்துள்ளனர்.

அத்துடனராணுவத்தாலகடந்த 16ஆ‌ம் தேதி பிடிக்கப்பட்ட 2 கிலோமீட்டரமுன்னரணபகுதியஅவர்களிடமஇருந்தகைப்பற்றி விட்டதாகவுமபுலிகளதரப்பிலகூறப்பட்டுள்ளது. இந்தாக்குதலிலபலியாராணுவீரர்களினபத்தஉடல்கள், ஆயுதங்கள், வெடிப்பொருட்களகைப்பற்றப்பட்டதாகவுமராணுவத்தினருக்கஇந்தாக்குதலிலபலத்சேதமஏற்படுத்தப்பட்டதாகவுமபுலிகளதரப்பசெய்தி தெரிவிக்கிறது.

இந்அதிரடி தாக்குதலினபோதராணுவத்தினருக்கஒத்துழைப்பாவிமானப்படவிமானங்களதீவிதாக்குதல்களநடத்திஎன்றுமவிடுதலைப்புலிகளதெரிவித்துள்ளனர். ஆனாலஇந்தாக்குதலபற்றியோ, உயிரிழந்வீரர்களபற்றியராணுதரப்பிலஉடனடியாசெய்திகளஏதுமஇல்லை.

இதனிடையே, கடந்சிதினங்களுக்கமுன்பசண்டைகளிலபலியானததொடர்ந்தகைப்பற்றிய 38 ராணுவீரர்களினஉடல்களஇரண்டகட்டங்களாஅனைத்துலசெஞ்சிலுவசங்கத்திடமஒப்படைத்ததாவிடுதலைப்புலிகளகூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil