Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

Advertiesment
காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
, வியாழன், 27 நவம்பர் 2008 (17:20 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வரும் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காபூல் காவல்துறை தலைவர் முகம்மது அயூப் சலாங்கி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காருக்கு இருந்த ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி தன் உடலில் இருந்த குண்டு ஒன்றைக் காரில் இருந்தபடியே வெடிக்க வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil