Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

30 பா‌கி‌ஸ்தா‌ன் கை‌திகளை ‌விடு‌வி‌க்‌கிறது இ‌ந்‌தியா!

30 பா‌கி‌ஸ்தா‌ன் கை‌திகளை ‌விடு‌வி‌க்‌கிறது இ‌ந்‌தியா!
, செவ்வாய், 11 நவம்பர் 2008 (06:10 IST)
நமதநா‌ட்டி‌ன் ‌சிறைக‌ளி‌லஇரு‌ந்த 30 பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளி‌னத‌ண்டனை‌ககால‌மமுடி‌ந்ததையடு‌த்தஅவ‌ர்க‌ள் ‌விடு‌வி‌க்க‌ப்பஉ‌ள்ளன‌ர். வரு‌கிற 14 ஆ‌மதே‌தி அவ‌ர்க‌ளவாகஎ‌ல்லை‌யி‌லபா‌கி‌‌ஸ்தா‌னஅ‌திகா‌ரிக‌ளிட‌மஒ‌ப்படை‌க்க‌ப்படுவ‌ர்.

த‌ண்டனை‌ககால‌மமுடிவடை‌ந்கை‌திக‌ளம‌ற்று‌மஅவ‌ர்க‌ளசா‌ர்‌ந்து‌ள்தேச‌த்‌தி‌ன் ‌விவர‌மக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்கை‌திக‌ளஉடனடியாக‌ச் ‌சிறை‌யி‌லஇரு‌ந்து ‌விடு‌வி‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று ‌சிறை‌ககை‌திக‌ள் ‌விவகார‌மதொட‌ர்பாஅ‌மை‌க்க‌ப்ப‌ட்இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌ன் ‌நீ‌தி‌ககுழஅ‌ண்மை‌யி‌லஉ‌த்தர‌வி‌ட்டது.

இதனடி‌ப்படை‌யி‌லஇ‌ந்‌திய‌ச் ‌சிறைக‌ளி‌லஉ‌ள்த‌ண்டனை‌ககால‌மமுடிவடை‌ந்த 30 பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்களவரு‌கிற 14 ஆ‌மதே‌‌தி வாகஎ‌ல்லை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னஅ‌திகா‌ரிக‌ளிட‌மநமதஅ‌திகா‌ரிக‌ளஒ‌ப்படை‌ப்ப‌ரஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

மு‌ன்னதாக, இ‌ந்‌தியா, பா‌கி‌ஸ்தா‌னஆ‌கிஇர‌ண்டநாடுக‌ளி‌ன் ‌சிறைகளு‌க்கு‌மசெ‌ன்ற ‌நீ‌தி‌ககுழஅ‌ங்கு‌‌ள்ள ‌பிநா‌‌ட்டு‌ககை‌திகளை‌சச‌ந்‌தி‌த்து ‌விசாரணநட‌த்‌தியது.

மேலு‌ம், இர‌ண்டநாடுகளு‌மத‌ங்க‌ளவசமு‌ள்கை‌திக‌ளி‌ன் ‌விவர‌ங்களை‌பப‌‌‌ரிமா‌றி‌க்கொ‌ண்டு‌ள்ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்‌திய‌ச் ‌சிறைக‌ளி‌ல் 370 பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளஉ‌ள்ளதாநமதஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளளன‌ர். ஆனா‌ல், இ‌ந்‌திய‌ச் ‌சிறைக‌ளி‌ல் 600‌க்கு‌மமே‌ற்ப‌ட்பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளஇரு‌ப்பதாகவு‌ம், இ‌தி‌ல் 150‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளத‌ண்டனை‌ககால‌த்தை‌கக‌‌ழி‌த்து ‌வி‌ட்டதாகவு‌‌மபா‌கி‌ஸ்தா‌னகூ‌றியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil