Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போர் நிறுத்தத்துக்கு தயார்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு

Advertiesment
போர் நிறுத்தத்துக்கு தயார்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு
இல‌ங்கை‌யி‌லபோ‌ர்‌ ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய ‌விடுதலை‌பபு‌லிக‌ளதயாராஇரு‌ப்பதாக ‌விடுதலை‌பபு‌லிக‌ளஅர‌சிய‌ல் ‌துறபொறு‌ப்பாள‌ரநடேச‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கை‌‌‌யி‌ல் ‌சி‌றில‌ங்ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம், ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடையநட‌ந்தவரு‌மபோ‌ரகுறித்து கருத்து கூறிய தமிழக இந்திய க‌ம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் போர் நிறுத்தம் தொடர்பாக விடுதலைப்புலிகள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் எ‌‌ன்றகோ‌ரி இரு‌ந்தா‌ர்.

மேலு‌ம், முதலில் ‌விடுதலை‌பபு‌லிக‌ள் போர் நிறுத்தத்துக்கு முன் வர வேண்டும் என்று‌ம் கூறி இருந்தார்.

இது கு‌றி‌த்து விடுதலைப்புலிகள் அரசியல் ‌துறபொறு‌ப்பாள‌ரநடேசன் நே‌ற்றஅ‌ளி‌த்த ‌ப‌‌தி‌லி‌ல், நாங்கள் எப்போதுமே போர் நிறுத்தத்தையே விரும்புகிறோம். எனவே போர் நிறுத்தம் செய்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

ஆனால் ஏற்கனவே இலங்கை தான் போர் நிறுத்தத்தை மீறி சண்டைக்கு வந்தது. எனவே நாங்கள் தற்காப்பு போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே சிங்கள அரசையும் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்த வேண்டும் எ‌ன்றநடேச‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil