Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரப்ஜித் மரண தண்டனை ரத்து?

சரப்ஜித் மரண தண்டனை ரத்து?
, செவ்வாய், 28 அக்டோபர் 2008 (17:01 IST)
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானகுண்டுவெடிப்பசம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரதண்டனவிதிக்கப்பட்இந்தியரான சரப்ஜிதசிங், லாகூர் சிறையிலமரதண்டனைககைதிகளஇருக்குமஅறையிலிருந்து சாதாரண கைதிகளை அடைக்கும் அறைக்கமாற்றப்பட்டுள்ளார். இதனால் சரப்ஜித் சிங்கின் மரதண்டனரத்தாகுமஎன்எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1990ஆமஆண்டபாகிஸ்தானிலஉள்ள பாகிஸ்தானின் பஞ்சாபாகாணத்தில் நடந்குண்டுவெடிப்பில் 14 பேரபலியாகினர். இந்குண்டுவெடிப்பதொடர்பாசரப்ஜிதசிஙகைதசெய்யப்பட்டார். அவருக்கபாகிஸ்தானஉச்ச நீதிமன்றமமரதண்டனஅளித்ததீர்ப்பளித்தது.

மஞ்சிதசிஙஎன்றபாகிஸ்தானஅதிகாரிகளாலகுறிப்பிடப்படுமசரப்ஜிதசிங்கிற்கவிதிக்கப்பட்மரதண்டனையரத்தசெய்யவேண்டும் என இந்திரசின் சார்பில் பாகிஸ்தானஅரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 1ஆமதேதி, இவருக்கமரதண்டனஎன்றநிர்ணயிக்கப்பட்டது. பிறகுகஅப்போதைஅதிபரமுஷாரஃப் அதனை 30 நாட்களதள்ளி வைத்தஉத்தரவிட்டார்.

அதனபிறகபாகிஸ்தானபிரதமரயூசுஃபரஸகிலானி, இந்தியாவினகோரிக்கைக்கஇணங்இதிலதலையிட்டசரப்ஜிதசிங்கினமரண தண்டனையை மறுஉத்தரவவருமவரதள்ளி வைத்தார்.

இந்நிலையிலசிறையிலமரண தண்டனைககைதிகளுக்கான அறையிலிருந்தசாதாரகைதிகளஅறைக்கஅவரமாற்றப்பட்டுள்ளதஅவரதமரதண்டனரத்தாகுமஎன்நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil