Publish Date: Tue, 09 Sep 2008 (15:06 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (15:06 IST)
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரான ஆசிப் அலி ஜர்தாரி, அந்நாட்டின் புதிய அதிபராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் இன்று மதியம் 2 மணியளவில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி அப்துல் ஹமீத் டோகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
எனினும், பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Tue, 09 Sep 2008 (15:06 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (15:06 IST)