Newsworld News International 0808 12 1080812062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விய‌ட்நா‌ம் வெ‌ள்ள‌த்‌தி‌ல் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 116 ஆக உய‌ர்வு!

Advertiesment
விய‌ட்நா‌ம் வெ‌ள்ள‌ம் நில‌ச்ச‌ரி‌வு‌ லாகோ‌ய்
விய‌ட்நா‌மநாட‌்டி‌லஏ‌ற்ப‌ட்வெ‌ள்ள‌‌த்‌தி‌ல் ‌சி‌‌க்‌‌கி ப‌லியானோ‌ரஎ‌ண்‌‌ணி‌க்கை 116 உய‌ர்‌ந்து‌ள்ளது.

வட‌க்கு ‌விய‌ட்நா‌மபகு‌தி‌யி‌லவெ‌ள்ள‌ம், ‌நில‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌கி காணாம‌லபோனவ‌ர்க‌ளதேடு‌மப‌ணி‌யி‌ல் ராணுவ ‌வீர‌ர்க‌ளதொட‌ர்‌ந்தஈடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர். காணாம‌லபோனதாப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு‌ள்ள 42 பே‌ரை‌கக‌ண்டு‌பிடி‌க்கு‌மபண‌ி‌யஅவ‌ர்க‌ளமே‌ற்கொ‌ண்டன‌ர்.

வெ‌ள்ள‌த்தா‌ல் ‌மிகவு‌மகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்லாகோ‌யமாகாண‌த்‌தி‌லஇரு‌ந்தப‌லியான 11 பே‌ரி‌னஉட‌ல்க‌ள் ‌நே‌ற்றமீ‌ட்க‌ப்ப‌ட்டன‌. இதனா‌லஅ‌ங்கப‌லியானவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 48 உய‌ர்‌ந்து‌ள்ளது. அரு‌கிலு‌ள்ெ‌ன்பே‌யி மாகாண‌த்‌தி‌ல் 34 பே‌ரப‌லியானா‌ர்க‌ளஎ‌ன்றபே‌ரிட‌ர் ‌‌மீ‌ட்பகுழஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இதனா‌லவெ‌ள்ள‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி ப‌லியானவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 116 உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌‌ன்னு‌ம் ‌தி‌க்க‌ற்ற ‌நிலை‌யி‌லஉ‌ள்ள 3 மாவ‌ட்ட‌ங்‌க‌ளி‌ல், ராணுஹெ‌லிகா‌‌ப்ட‌ர்க‌ளவெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ர்களுக்கஉணவபொ‌ட்டல‌ங்க‌ள், த‌ண்‌‌ணீ‌ரவழ‌ங்கு‌மப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil