Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெ‌ற்கு ஒ‌சிடியாவை ர‌ஷ்யா கை‌ப்ப‌ற்‌றியது: அமெ‌ரி‌க்கா எ‌ச்ச‌ரி‌க்கை!

தெ‌ற்கு ஒ‌சிடியாவை ர‌ஷ்யா கை‌ப்ப‌ற்‌றியது: அமெ‌ரி‌க்கா எ‌ச்ச‌ரி‌க்கை!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
ஜா‌ர்‌ஜியா‌வி‌லஉ‌ள்தெ‌ற்கஒ‌சிடியாவர‌ஷ்ய‌பபடைக‌ளகை‌ப்ப‌ற்‌றின. அஃ‌ப்கா‌சியஉ‌ள்‌ளி‌ட்ட ‌பிபகு‌திக‌ளி‌லதொட‌ர்‌ந்தமோத‌லநட‌ந்தவரு‌கிறது. இத‌ற்‌கிடை‌யி‌ல் ர‌ஷ்யா‌வி‌னநடவடி‌க்கை‌க்கப‌தி‌லஇ‌ல்லாம‌லபோகாதஎ‌ன்றஅமெ‌ரி‌க்கஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

மு‌ன்னா‌ளசோ‌விய‌தயூ‌னிய‌னி‌னஒரபகு‌தியாஇரு‌ந்து ‌பி‌ரி‌‌ந்தசெ‌ன்நாடுக‌ளி‌லஒ‌ன்றாஜா‌ர்‌ஜி‌யா‌வி‌னதெ‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்ஒ‌சிடியபகு‌தியை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளத‌னி நாடகே‌ட்டு‌பபோராடி வரு‌கி‌ன்றன‌ர்.

இவ‌ர்களஒடு‌க்ஜா‌ர்‌ஜியராணுவ‌மதா‌க்குத‌லநட‌த்‌தியதா‌ல், ஆ‌யிர‌க்கண‌க்கானவ‌ர்க‌ளதெ‌ற்கஒ‌சிடியா‌வி‌லஇரு‌ந்தத‌ப்‌பி ர‌ஷ்யா‌வி‌லஅக‌‌திகளாத‌ஞ்சமடை‌ந்தன‌ர். இவ‌ர்களு‌க்கமறைமுகமாஆதரவ‌ளி‌த்ர‌ஷ்ய‌பபடை‌யின‌ரி‌ன் ‌மீதஜா‌ர்‌ஜியபடைக‌ளதா‌க்குத‌லநட‌த்‌தின.

இத‌ற்கஎ‌திரார‌ஷ்ய‌பபடைக‌ளப‌தி‌லதா‌க்குத‌லநட‌த்‌தி வரு‌கி‌‌ன்றன. ஜா‌ர்‌ஜியநா‌ட்டி‌னதலைநக‌ர் ‌தி‌பி‌லி‌சி ‌மீதர‌ஷ்ய ‌விமான‌ங்க‌ளகு‌ண்டு ‌வீ‌சின. இதையடு‌த்ததெ‌ற்கஒ‌சி‌டியா‌வி‌லஇரு‌ந்தஜா‌ர்‌ஜிய‌பபடை‌யின‌ர் ‌திரு‌ம்ப‌பபெற‌ப்ப‌ட்டன‌ர். தெ‌ற்கஒ‌சிடியாவை‌ககை‌ப்ப‌‌ற்‌றிய ‌பிறகு‌மர‌ஷ்ய‌பபடைக‌ளதா‌க்குதலை ‌நிறு‌த்த‌வி‌ல்லை.

ஜா‌ர்‌ஜியா‌வி‌னமே‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்அஃ‌ப்கா‌சியா ‌மீது‌மர‌ஷ்ய‌பபடைக‌ளதா‌க்குதலை‌ததுவ‌ங்‌கியு‌ள்ளன. ஜா‌ர்‌‌ஜிய‌பபடைகளு‌க்கஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ர‌ஷ்யா, அஃ‌ப்கா‌சியா‌வி‌ல் 9,000 ர‌ஷ்ய‌பபடை‌யின‌ரஇரு‌ப்பதாகவு‌ம், ஆயுத‌ங்களஒ‌ப்படை‌த்தசரணடை‌யா‌வி‌ட்டா‌லகடு‌மதா‌க்குதலஎ‌தி‌ர்கொ‌ள்நே‌ரிடு‌மஎ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளது.

ர‌ஷ்யா‌வி‌லஉ‌ள்வட‌க்கஒ‌சி‌ட்டியமா‌நில‌த்‌தி‌லஇரு‌ந்து 6,000 படை‌யின‌ரதெ‌ற்கஒ‌சி‌ட்டியா‌வி‌ற்கு‌ளநுழை‌ந்து, அ‌த‌னதலைநக‌ர் ‌ட்‌ஸ்‌கி‌ன்வே‌லி‌யி‌‌‌ன் ‌மீதகு‌ண்டுகளை ‌வீ‌சி வரு‌கி‌ன்றன. இதனா‌லஅ‌ப்பகு‌தி‌யி‌‌லவ‌சி‌க்கு‌ம் 50,000 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ம‌க்க‌ளஅக‌திகளா‌ர‌ஷ்யா‌வி‌லத‌ஞ்ச‌மபுகு‌ந்து‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லஅமை‌தியஏ‌ற்படு‌த்துவத‌ற்காக ‌பிரெ‌ஞ்சஅ‌திப‌ரச‌ர்கோ‌ஸி ர‌ஷ்யசெ‌ன்று‌ள்ளா‌ர். ஜா‌ர்‌ஜியா‌வி‌லஆ‌ட்‌சி மா‌ற்ற‌மஏ‌ற்பவே‌ண்டு‌மஎ‌ன்பதுதா‌னர‌ஷ்யா‌வி‌ன் ‌விரு‌ப்ப‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ர‌ஷ்அயலுறவஅமை‌ச்ச‌ரசெ‌ர்‌ஜி லா‌வ்ரோ‌வஅமெ‌ரி‌க்அயலுறவஅமை‌ச்ச‌ரகா‌ண்ட‌லீசரை‌ஸிட‌மபேசுகை‌யி‌ல், ஜா‌ர்‌ஜியஅ‌திப‌ர் ‌மிகை‌லசாகா‌ஷ்‌வி‌ல்‌லி ஆ‌ட்‌சி‌யி‌லஇரு‌ந்து ‌விலவே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ஜா‌ர்‌ஜிஅ‌திப‌ர் ‌மிகை‌லசாகா‌ஷ்‌வி‌ல்‌லி‌யிட‌மதொலைபே‌சி‌யி‌லபே‌சிஅமெ‌ரி‌க்துணஅ‌திப‌ரஜனா‌திப‌தி டி‌கசெ‌னி, அமெ‌ரி‌க்கா‌வி‌னஆதரவை‌ததெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர். மேலு‌மர‌ஷ்யா‌வி‌னதா‌க்குதலு‌க்கு‌பப‌தி‌லஇ‌ல்லாம‌லபோகாதஎ‌ன்டி‌னசெ‌னி, ர‌ஷ்யா‌வி‌னநடவடி‌க்கஅமெ‌ரி‌க்காவுடனாப‌ன்னா‌ட்டஉறவையு‌மபா‌தி‌க்கு‌மஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil