Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரு‌த்துவமனை ‌மீது ‌சி‌றில‌ங்க‌ப் படை தா‌க்குத‌ல்: குழ‌ந்தை ப‌லி!

Advertiesment
மரு‌த்துவமனை ‌மீது ‌சி‌றில‌ங்க‌ப் படை தா‌க்குத‌ல்: குழ‌ந்தை ப‌லி!
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (14:19 IST)
இல‌ங்கை‌யி‌லமு‌ல்லை‌த்‌தீவமரு‌த்துவமனவளாக‌த்‌தி‌ற்கு‌ள் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரஏ‌விஎ‌றிகணைக‌ள் ‌விழு‌ந்தவெடி‌த்த‌தி‌லஒரவயது‌ககுழ‌ந்தப‌லியா‌கியு‌ள்ளது. மேலு‌ம் 16 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

மு‌ல்லை‌த்‌‌தீவமரு‌த்துவமனை, மரு‌த்துவ‌ர்க‌ளகுடி‌யிரு‌ப்பு, ஆ‌ட்‌சிய‌ரஇ‌ல்ல‌மஉ‌ள்‌ளி‌ட்பகு‌‌திக‌ளி‌ன் ‌மீதஇ‌ன்றஅ‌திகாலை 1.00 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரக‌ண்மூடி‌த்தனமாஎ‌றிகணை‌ததா‌க்குதலநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌ததா‌க்குத‌லி‌ல், மரு‌த்துவமனை‌யி‌லஇரு‌‌ந்ஒரவயது‌ககுழ‌ந்தஉ‌யி‌ரிழ‌‌ந்து‌ள்ளதாகவு‌ம், மு‌ல்லை‌த்‌‌தீவமாவ‌ட்ஆ‌ட்‌சிய‌‌ரஇமெ‌ல்டசுகுமா‌ரஉ‌ள்‌ளி‌ட்ட 16 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

மு‌ன்னதாக, மு‌ல்லை‌த்‌தீ‌வி‌னகரையோர‌பபகு‌திக‌ளி‌லகட‌ந்இர‌ண்டநா‌ட்களாக ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌‌த்‌தி வரு‌மஎ‌‌றிகணை‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லஅ‌ப்பா‌வி ம‌க்க‌ளபல‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மஅ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil