Newsworld News International 0808 02 1080802023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தைவா‌னி‌ல் ‌மித ‌நிலந‌டு‌க்க‌ம்!

Advertiesment
தைவா‌‌ன் ஹுவா‌லியென் ‌நிலநடு‌க்க‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
தைவா‌‌னநா‌ட்டி‌ன் ‌கிழ‌க்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்ள ‌‌தீ‌வி‌லஇ‌ன்றகா‌லை ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌இதரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌‌ல் 5.4 ப‌திவா‌கி உ‌ள்ளது.

அ‌திகாலை 2.55 ம‌ணி‌க்கஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லக‌ட்டட‌ங்க‌ளகுலு‌ங்‌கியது. எ‌னினு‌மஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஉ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌மஏது‌மஏ‌‌ற்ப‌ட்டதாதகவ‌ல்க‌ளஇ‌ல்லஎ‌ன்றதைவா‌னநா‌ட்டஅ‌திக‌ா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தலைநக‌ரதைபே‌யி‌லஇரு‌ந்தத‌ெ‌ன் ‌கிழ‌க்கே 120 ‌கிலோ ‌மீ‌‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்ஹுவா‌லியெனநக‌ர‌த்‌தி‌லஇரு‌ந்து ‌கிழ‌க்கே 10 ‌ி.‌ீ. தொலைவு‌க்கஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாதைவா‌னநா‌ட்டு, ம‌த்‌திவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil