Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெனா‌சி‌ர் கொலை: பா‌கி‌ஸ்தா‌ன் கோ‌ரி‌க்கையை ஐ.நா. ஏ‌ற்றது!

பெனா‌சி‌ர் கொலை: பா‌கி‌ஸ்தா‌ன் கோ‌ரி‌க்கையை ஐ.நா. ஏ‌ற்றது!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (16:20 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌சி‌ரபு‌ட்டோ‌ படுகொலவழ‌க்கசுத‌‌ந்‌திரமாஆணைய‌‌‌‌‌ம் ‌விசா‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பா‌‌கி‌ஸ்தா‌னகோ‌ரி‌க்கையஐ‌க்‌கிநாடுக‌ளஅவை‌யி‌னபொது‌சசெயல‌ரபா‌ன் ‌ி மூ‌னஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ஆனா‌ல், ஆணைய‌த்‌தி‌ற்கான ‌நி‌தி, உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை, சுத‌‌ந்‌திர‌த்‌தி‌ற்காவரையறைக‌ள், ‌விசாரணை ‌வி‌திமுறைக‌ளஆணைய‌‌மதொட‌ர்பாம‌ற்ற ‌விவர‌ங்க‌ள் ஐ.ா.‌வி‌னஉறு‌ப்பநாடுகளுட‌னஆலோ‌சி‌த்த ‌பிறகமுடிவசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்று, நே‌ற்றமாலபா‌ன் ‌ி மூ‌ன்- உட‌ன் 45 ‌நி‌மிட‌ங்க‌ளபே‌ச்சநட‌த்‌திய ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்பா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்ச‌ரமுகமதகுரே‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

2007, டிச‌ம்ப‌ர் 27 இ‌லராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌லநட‌ந்பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌னதே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌பபேர‌ணி‌யி‌லநட‌ந்தா‌க்குதலு‌க்ககாரணமானவ‌ர்க‌ள், ‌நி‌தி உத‌வி செ‌ய்தவ‌ர்க‌ள், செயலா‌க்‌கியவ‌ர்க‌ளஉ‌ள்‌ளி‌ட்கு‌ற்றவா‌ளிக‌ளஅனைவரையு‌மஇ‌ந்த ‌விசாரணை‌ககுழஅடையாள‌மகா‌ட்டு‌மஎ‌ன்றா‌ரகுரே‌ஷி.

மு‌ன்னதாக, பெனா‌சி‌ரபு‌ட்டோ‌ படுகொலவழ‌க்‌கி‌லபா‌கி‌ஸ்தா‌னஅரசநட‌த்து‌ம் ‌விசாரணை‌யி‌லத‌ங்களு‌க்கந‌ம்‌பி‌க்கஇ‌ல்லஎ‌ன்பதா‌ல், சுத‌ந்‌திரமான ‌விசாரணை‌ககுழுவை ஐ.ா. ‌நிய‌மி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தது. ஆனா‌லஇதபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப் ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

பி‌ப்ரவ‌ரி 18 ஆ‌மதே‌தி நட‌ந்பொது‌ததே‌ர்த‌லு‌க்கு‌ப் ‌பிறகஅமை‌ந்பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌‌ளக‌ட்‌சி தலைமை‌யிலாகூ‌ட்ட‌ணி அரசு, ஐ.ா. ‌விசாரணை‌ வே‌ண்டு‌மஎ‌ன்றதே‌சிய‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியது.

Share this Story:

Follow Webdunia tamil