Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விடுதலையான இ‌ந்‌திய‌ர் ‌மீ‌ண்டு‌ம் ‌சிறை‌யிலடை‌ப்பு!

‌விடுதலையான இ‌ந்‌திய‌ர் ‌மீ‌ண்டு‌ம் ‌சிறை‌யிலடை‌ப்பு!
, செவ்வாய், 1 ஜூலை 2008 (19:13 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌‌லத‌ண்டனமுடி‌ந்து ‌சிறை‌யி‌லிரு‌ந்து ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்இ‌ந்‌தியராரா‌ம் ‌பிரகா‌ஷ், முறையாபயஆவண‌ங்க‌ளஇ‌ல்லாகாரண‌த்தா‌லவாகஎ‌ல்லை‌யி‌லஇ‌ந்‌திஅ‌திகா‌ரிகளா‌ல் ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

ரா‌ம் ‌பிரகாசஇ‌ந்‌திஅ‌திகா‌ரிக‌ளிட‌மஒ‌ப்படை‌ப்பத‌ற்காவாகஎ‌ல்லை‌க்கு‌ககொ‌ண்டுவர‌ப்ப‌ட்போதுதா‌‌ன், அவ‌ரிட‌மஉ‌‌ரிபயஆவண‌ங்க‌ளஇ‌ல்லாதததெ‌ரிவ‌ந்து‌ள்ளது. இதையடு‌த்தஅவ‌ர் ‌மீ‌ண்டு‌மலாகூ‌ர் ‌சிறை‌க்கஅனு‌ப்ப‌ப்ப‌ட்டா‌ரஎ‌ன்றடா‌னசெ‌ய்‌தி‌ததொலை‌க்கா‌ட்‌சி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌மரா‌ம் ‌பிரகா‌சி‌ற்காபயஆவண‌ங்களஇ‌ந்‌திஅ‌திகா‌ரிகளு‌க்கஅனு‌ப்ப‌வி‌ல்லை. அதனா‌லரா‌ம் ‌பிரகாசஅழை‌த்து‌சசெ‌ல்இ‌ந்‌திஅ‌திகா‌ரிக‌ளமறு‌த்து ‌வி‌ட்டன‌ர்.

இதுகு‌றி‌த்தஇ‌ந்‌திய‌ததூதரஅ‌திகா‌ரிக‌ளிட‌மகே‌ட்டத‌ற்கு, ரா‌ம் ‌பிரகா‌ஷ் ‌விடுதலகு‌றி‌த்தஅ‌திகாரபூ‌ர்வமாக‌ததெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்பதா‌லஅவரு‌க்காபயஆவண‌ங்களை‌ததயா‌‌ரி‌க்க‌வி‌ல்லஎ‌ன்றன‌ர்.

விரை‌வி‌லஆவண‌ங்க‌ளதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டஇ‌ந்‌திஅ‌திகா‌ரிகளு‌க்கஅனு‌ப்ப‌ப்ப‌ட்டது‌ம், ரா‌ம் ‌பிரகா‌ஷ் ‌விடுதலசெ‌ய்ய‌ப்படுவா‌ரஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

ரா‌ம் ‌பிரகா‌ஷ், 51, இ‌ன்றகாலலாகூ‌ரி‌லஉ‌ள்கோ‌டல‌க்ப‌த் ‌சிறை‌யி‌லஇரு‌ந்து ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். அவ‌ரதன‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட 10 ஆ‌ண்டு ‌சிறத‌ண்டனையபூ‌ர்‌த்‌தி செ‌ய்ததமு‌ன்‌னி‌ட்டஅவரை ‌விடு‌வி‌க்குமாறபா‌கி‌ஸ்தா‌னஉ‌ள்துறஅமை‌ச்சக‌மநே‌ற்றஉ‌த்தர‌வி‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil