Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சீன அரசு- தலா‌ய் லாமா இடையே ஏழாவது சு‌ற்று‌ப் பே‌ச்சு!

‌சீன அரசு- தலா‌ய் லாமா இடையே ஏழாவது சு‌ற்று‌ப் பே‌ச்சு!
, திங்கள், 30 ஜூன் 2008 (16:08 IST)
திபெ‌த் ‌விவகார‌மதொட‌ர்பாபு‌த்மத‌ததலைவ‌ரதலா‌யலாமா‌வி‌ன் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌நி‌திகளு‌‌க்கு‌ம் ‌சீஅர‌சி‌ற்கு‌மஇடை‌யிலாஏழாவதசு‌ற்று‌பபே‌ச்சு‌க்க‌ளநாளை ‌பீ‌ஜி‌ங்‌கி‌லதுவ‌ங்கு‌கிறது. இ‌ப்பே‌ச்சஇர‌ண்டநா‌ட்க‌ளநட‌க்கவு‌‌‌ள்ளது.

கட‌ந்மாத‌ம் 4 ஆ‌மதே‌தி நட‌ந்பே‌ச்‌சி‌லதலா‌யலாமசா‌ர்‌பி‌லப‌ங்கே‌ற்லோடி ‌கியா‌ல்‌ட்செ‌ன், கெ‌ல்சா‌ங் ‌கியா‌ல்‌ட்செ‌னஆ‌கியோ‌ரஇ‌ன்னு‌மமூவருட‌ன் ‌பீ‌ஜி‌ஙசெ‌ன்றடை‌ந்தன‌ரஎ‌ன்றதலா‌யலாமா‌வி‌னசெயல‌ரடெ‌‌ன்‌சி‌னத‌க்லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சீன- ‌திபெ‌தபே‌ச்‌சி‌ற்கான ‌திபெ‌த்‌திய ‌சிற‌ப்பு‌பபடஉறு‌ப்‌பின‌ர்களாசோன‌மஎ‌னடா‌க்போ, பு‌ச்சு‌ஙசெ‌ரி‌ஙம‌ற்று‌ம் ‌சிற‌ப்பு‌பபடை‌யி‌னசெ‌ய‌லக‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌ஜி‌‌க்மபசா‌ஙஆ‌கியோ‌ரமேலகு‌றி‌ப்‌பி‌ட்இ‌ன்னு‌மமூவராவ‌ர்.

நாளைபே‌ச்சு, கட‌ந்த 2002 முத‌ல் ‌சீஅர‌சி‌ற்‌கு‌மதலா‌யலாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளு‌க்கு‌மஇடை‌யி‌‌லநட‌க்கு‌மஏழாவதக‌ட்ட‌பபே‌ச்சாகு‌ம். இ‌தி‌லகட‌ந்ே 4 இ‌லநட‌ந்பே‌ச்‌சி‌லஎ‌ட்ட‌ப்ப‌ட்முடிவுக‌ளகு‌றி‌த்ததொட‌ர்‌ந்து ‌விவா‌தி‌க்க‌ப்படு‌ம்.

கட‌ந்த 11 ஆ‌மதே‌தியநட‌ப்பதாக‌விரு‌ந்இ‌ப்பே‌ச்சு, ‌சீனா‌வி‌‌லசுமா‌ர் 70,000 பேரை‌பப‌லிகொ‌ண்பூக‌‌ம்ப‌த்‌தி‌னகாரணமாத‌ள்‌ளிவை‌க்க‌ப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil