Publish Date: Wed, 25 Jun 2008 (14:04 IST)
Updated Date: Wed, 25 Jun 2008 (14:02 IST)
இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.23 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கும் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழப்போ, தேசம் விபரம் பற்றி உடனடியாக தெரியவில்லை.
Webdunia
Publish Date: Wed, 25 Jun 2008 (14:04 IST)
Updated Date: Wed, 25 Jun 2008 (14:02 IST)