Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!
, செவ்வாய், 24 ஜூன் 2008 (18:58 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 5 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்ராணுவ‌பபே‌ச்சாள‌ர் ‌பி‌ரிகேடிய‌ரஉதநாணய‌க்காதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வ‌ன்‌னி‌யி‌லஉ‌ள்மணலாறு, ம‌ன்னா‌ரஆ‌கிபகு‌திக‌ளி‌ல்தா‌னஇ‌ம்மோத‌ல்க‌ளநட‌ந்து‌ள்ளன.

மணலாறு ‌கி‌ரிபெ‌ன்வெவ‌பபகு‌தி‌யி‌லநே‌ற்றகாலத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம், ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்மோத‌லி‌ல் 2 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 2 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இதேபோபெ‌ரியமடு, நெடு‌க்க‌ண்ட‌ல், ஆ‌ண்டா‌ன்குள‌ம், பாலமோ‌ட்டஆ‌கிபகு‌‌திக‌ளி‌லநே‌ற்றநட‌ந்மோத‌ல்‌க‌ளி‌ல் 2 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil