Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ற்கு இ‌ந்‌தியா அழை‌ப்பு!

த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ற்கு இ‌ந்‌தியா அழை‌ப்பு!
, ஞாயிறு, 22 ஜூன் 2008 (16:38 IST)
ஈழ‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனகு‌றி‌த்து‌பபேஇ‌ந்‌தியத‌ங்களஅழை‌த்து‌ள்ளதாத‌மி‌ழ்‌ததே‌சிய‌ககூ‌ட்ட‌மை‌ப்பதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சி‌றில‌ங்கசெ‌ன்‌றிரு‌ந்தே‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே.நாராயண‌னதலைமை‌யிலாஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வின‌ரகட‌ந்ச‌னி‌க்‌கிழமகொழு‌ம்‌பி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌த்‌தி‌லத‌மி‌ழ்‌ததே‌சிய‌ககூ‌ட்டமை‌ப்‌பி‌னநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரஇரா.ச‌‌ம்ப‌ந்தனை‌சச‌ந்‌தி‌த்தன‌ர்.

சுமா‌ர் 45 ‌நி‌மிட‌ங்க‌ள் ‌நீடி‌த்இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்‌பகுற‌ி‌த்தநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரஇரா.ச‌ம்ப‌ந்த‌னதெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், "இ‌ந்‌திய‌ககுழு‌வின‌ர், புதுடில்லிக்கவருமாறஎ‌ங்களஅழைத்தனர். பிரதமரமன்மோகனசிஙதமிழர்களினபிரச்சனையதீர்ப்பதிலஉறுதியுடனஇருப்பதாகவு‌ம், அதற்காஅவரஇதகுறித்பல்வேறநடவடிக்கைகளையுமமேற்கொள்வதாகவு‌மஅவர்களதெரிவித்தனர்.

அத்துடனநானதெரிவித்விடயங்களஉரிதரப்புகளுக்கஎடுத்துககூறுவதாகவுமஉறுதி வழங்கினர்.

வடக்கிலதற்போதநடைபெறுமபோரகுறித்தகேட்கேள்வி ஒன்றுக்கத‌ங்க‌ளநாட்டிலஇருந்தஇன்னொரஅமைதிப்படசிறிலங்காவுக்கவராதஎன்றஅவர்களபதிலளித்தன‌ர்" எ‌ன்றதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil