அல்ஜீரியாவில் நடந்த குண்டுவெடிப்பில் ரயில்வே பணியாளர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஃபெனிஅம்ரேன் ரயில் நிலையப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பணியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
ரிமோட் மூலம் தீவிரவாதிகள் குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.